Followers

Wednesday, July 13, 2011

இந்திய மூளை திருடப்பட்டு விட்டது. யாவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

நாம் எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள்

சித்தர்களும் யோகிகளும் நாடி தேடி வந்து உபதேசிக்கப்பட்ட‌ சன்யாசி, யோகி, சித்தர், குரு ஆகிய யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி


 

யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி

இவர் மந்திரம் ,அஞ்சனம் (மை போட்டு பார்த்தல்), ஜோதிடம் , வாஸ்து , ஆன்மீகம் , அதிர்ஷ்ட கற்கள், ஆவிகள் உலகம், ஆவிகளை வரவழைத்து பேசுவது, அமானுஷ்ய அனுபவங்கள் ,அதிசய மூலிகை , அந்தரங்கம் , நீர் மேல் நடக்க காற்றில் மிதக்க கண்ணுக்கு தெரியாமல் மறைய குண்டலினி யோகம், சித்த மருத்துவம், மதங்களின் வரலாறு , பன்னூல் ஆக்கம், தியானம், அரசியல் ஆகியவைகளில் சிறப்பு பெற்று

தன்னுடைய வலைப்பதிவுகள் மூலம் உலகத்தோர் உய்வுற சமூக தொண்டாற்றுவதுடன் வெள்ளையர்களையும் சீடர்களாக கொண்டவர்.

இந்திய மூளை திருடப்பட்டு விட்டது. யோகி ஸ்ரீ ராமானந்த குருஜியின் சொற்பொழிவு.


நன்றி: youtube.com
--------------

விடியோவில் கூறப்படும் அணுகுண்டு அமெரிக்க நிறுவனம் "நிறுவன சின்னமாக வைத்திருக்கும் கல் தூக்கி ஆடும் நடராஜ சின்னம்.


>>>  அம்பலத்தரசன் அப்பன் சிதம்பரம் நடராஜன் ஏன் கால் தூக்கி ஆடினார் அதை" காட்டிஜெயித்த‌ சிவ‌ன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?
.     <<<<சொடுக்கி படிக்கவும்.
    

>>>>     “அது” மட்டும் தனியாக வானில் விர்ரென்று பறந்து போய் “காரியத்தை” முடித்துக்கொண்டு தன்னிடம் திரும்பியது . <<<< சொடுக்கி படிக்கவும்


அயல் நாட்டு சீடர்களுடன் யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி .
THANKS TO : UJILADEVI
------------------

யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெரும் அரசியல் மேதையும தென்னாட்டு காந்தியாகவும் வாழ்ந்த திரு. காமராஜர் ஆவியை வரவழைத்து பேசியது.

காமராஜர் ஆவி தந்த ஊழல் பட்டியல் - யோகி ஸ்ரீ ராமானந்த குருஜிதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெரும் அரசியல் மேதையும தென்னாட்டு காந்தியாகவும் வாழ்ந்த திரு. காமராஜர்

THANKS TO : UJILADEVI.
கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது
ஆவிகளுடன் பேசும் கலையில் நல்ல அனுபவம் எனக்கு ஏற்பட்டபின் வித்தியாசமான பல முயற்சிகளை சோதனை அடிப்படையாகச் செய்து பார்த்து உள்ளேன். அவற்றில் முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

உலக அறிவு ஒரு துளிகூட இல்லாத ஏன் எழுத்து வாசனையே அறியாத ஒரு பாமரனை மீடியமாகப் பயன்படுத்தி உலகில் வாழ்ந்த போது பெரும் மேதையாக இருந்த ஒருவரின் ஆவியை அழைத்துப் பேசினால் மீடியத்தின் சுய எண்ணங்கள் வருகிறதா அல்லது உண்மையிலேயே ஆவிகளின் கருத்துக்கள்தான் வருகிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க ஒரு ஆவல் என்னுள் எழுந்தது. 15 வருடங்களுக்கு முன் இதற்கான முயற்சியைச் செய்து பார்த்தேன். அதில் கிடைத்த வெற்றியும் திருப்தியும் பல விதத்திலும் ஊக்கம் தந்தது அதை இப்போது பார்ப்போம்.

நான் வசிக்கும் பகுதியில் அப்படி ஒரு பாமரனைத் தேர்ந்து எடுத்தேன். அவனிடம் மீடியமாக இருக்க சம்மதமா? எனக் கேட்டேன். முதலில் அவனுக்கு மீடியம் என்றால் என்னவென்று புரியவில்லை. அதை நான் புரியவைத்த போது பயந்தான். அதன்பின் அவன் பயத்தைப் போக்கும் வண்ணம் உண்மைகளைப் பக்குவத்துடன் எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைத்தேன். ஒரு நாள் மதியம் அவனை மீடியமாக்கி தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெரும் அரசியல் மேதையும தென்னாட்டு காந்தியாகவும் வாழ்ந்த திரு. காமராஜர் அவர்களின் ஆவியை அழைத்தேன். அவருக்கும் எனக்கும் நடந்த உறையாடலை கேள்விபதிலாக அப்படியே தருகிறேன்.

கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பெரும் அரசியல் மேதையும தென்னாட்டு காந்தியாகவும் வாழ்ந்த திரு. காமராஜர்

THANKS TO : UJILA DEVI.
காமராஜருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் நான்கு மணி நேரம் நீடித்தது. இன்னும் பல விஷயங்களை அவர் சொல்லி இருந்தாலும் அவரின் வேண்டுகோளின் படி முழுமையாக இங்கு தர இயலவில்லை.

இந்த நான்கு மணி நேர உரையாடலில் மீடியத்தின் உடலிலிருந்து பலமுறை அவரது ஆவி வெளியில் வந்து மீடியத்திற்கு இளைப்பாறுதல் தந்தது. பேச்சின் நடுவில் மீடியம் மிகவும் களைத்து காணப்பட்டார். உங்கள் மூலமாக காமராஜர் இவை எல்லாம் பேசினார் என்று விளக்கிச் சொன்னபோது மீடியத்திற்கு அந்த விஷயங்கள் எதுவும் புரியவில்லை. தெரியாத பாஷையில் பேசுபவர்களைப் பார்ப்பது போல் அவர் என்னைப் பார்த்தார். - யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி

நன்றி: உஜிலாதேவி
கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது
------------------

நாம் எதையெல்லாம் இழந்து வந்திருக்கிறோம் இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள்

1 comment:

நம்பி said...

//.....உண்மையிலேயே ஆவிகளின் கருத்துக்கள்தான் வருகிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க ஒரு ஆவல் என்னுள் எழுந்தது. 15 வருடங்களுக்கு முன் இதற்கான முயற்சியைச் செய்து பார்த்தேன். அதில் கிடைத்த வெற்றியும் திருப்தியும் பல விதத்திலும் ஊக்கம் தந்தது அதை இப்போது பார்ப்போம்.....//

ஏன்? காமராஜர் ஆவியோட பேசணும்! சிங்கம், புலி ஆவியோட பேசலாம் இல்லே! கரப்பான் பூச்சி ஆவியோட பேசலாம் இல்லே! அமீபா ஆவியோட, பூண்டுச் செடி ஆவியோட, வெங்காயச்செடி....சுறா மீன், விறால் மீன் ஆவியோட எல்லாம் பேசலாம் இல்லை....

சரி! இருக்கட்டும்! எத்தனை கொலைக்கேசுங்க கண்டுபிடிக்க முடியாம, போலீசு கஷ்டபட்டுகிட்டு இருக்குது! அவங்களுக்கு இந்த அப்பாடக்கர்! உதவலாம் இல்லே! அப்படி என்ன? சுயநலம்!

இந்த கொலைகார "பேமானிதான்" கொலையைப் பண்ணிட்டு "உள்ளூர் போலீசுக்கு" "மாமூலை"யும் கொடுத்துட்டு "எஸ்கேப் ஆயிட்டான்" என்பதை "புட்டு புட்டு கோர்ட்டுல" வைக்கலாம் இல்லே!

"ஆவியை" வைச்சே எல்லோருக்கும் ஈசியா தண்டனை வாங்கி கொடுக்கலாம்.

இன்னும் கண்டுபிடிக்காத கேசுங்களே எக்கச்சக்கமா ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லேயும் இருக்குதே!

இப்படி ஏதாவது நாட்டுக்கு உதவி பண்ணா, போலீசை நம்பாம எல்லோரும் இந்தாளு கிட்டே புகார் பண்ண வருவாங்க! சர்க்காருக்கும் வேலைப்பளு குறையும்! இந்தாளுக்கும் வருமானம் வந்தா மாதிரி இருக்கும்! என்ன நான்ஞ் சொல்றது!