தன்னுடைய மாற்றாந்தாய்கள் (தந்தையுடைய வைப்பாட்டிகள்) அனைவரையும் ஊரார் முன்னிலையில் கற்பழித்தவன்.
இச்சம்பவம் புனித பைபிளில் ஏன்? இதனால் யாருக்கு என்ன பயன்?
பைபிள்: II சாமுவேல் 16 அதிகாரம். ஸ்லோகம் 18-23
BIBLE: II SAMUEL. CHAPTER 16. VERSES: 18 23
________________________________________
18. அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷரனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
18.And Hushai said unto Absalom, Nay; but whom the LORD, and this people, and all the men of Israel, choose, his will I be, and with him will I abide.
19. இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.
19.And again, whom should I serve? should I not serve in the presence of his son? as I have served in thy father's presence, so will I be in thy presence.
20. அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
20.Then said Absalom to Ahithophel, Give counsel among you what we shall do.
21. அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி:
வீட்டைக் காக்க உம்முடைய தகப்பன் பின் வைத்த அவருடைய மறு மனையாட்டிகளிடத்தி (மாற்றாந்தாய்களிடத்தில் / வைப்பாட்டிகளிடத்தில்)
பிரவேசியும், (உடலுறவு கொள்) அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப் போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
21.And Ahithophel said unto Absalom, Go in unto thy father's concubines, which he hath left to keep the house; and all Israel shall hear that thou art abhorred of thy father: then shall the hands of all that are with thee be strong.
(CONCUBINE = A woman who cohabits with a man without being legally married to him.
COHABITS = To live together in a sexual relationship, especially when not legally married.)
22. அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்: அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக (ஊரார் முன்னிலையில்), தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் (மாற்றாந்தாய்களிடத்தில் வைப்பாட்டிகளிடத்தில்) பிரவேசித்தான். (உடலுறவு கொண்டான்)
22.So they spread Absalom a tent upon the top of the house; and Absalom went in unto his father's concubines in the sight of all Israel.
23. அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனையெல்லாம் தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படியே அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
23.And the counsel of Ahithophel, which he counselled in those days, was as if a man had inquired at the oracle of God: so was all the counsel of Ahithophel both with David and with Absalom.
ஆதாரம். http://www.tamil-bible.com/lookup.php?Book=II+Samuel&Chapter=16&Verse=18-25&Kjv=2
PICTURE. CLICK TO SEE LARGE.ஒருமுறை க்ளிக் செய்து பெரிதாகாவிட்டால்
தோன்றும் படத்தின் மேல் மறுபடியும் க்ளிக் செய்யுங்கள்.
மேல் கண்ட SCREENSHOT ஸ்கிரீன் ஷாட்டுக்கு ஆதாரசுட்டி: http://www.bibleintamil.com/ecu-tamil/startingot.html
சுட்டி காட்டும் தளத்திற்கு சென்று 2 சாமுவேல் தேர்ந்தெடுத்து அதிகாரம் 16 க்கு ஸ்க்ரோல் செய்து ஸ்லோகங்கள் 18 -23 வரை படிக்கவும்.
IE explore ல் நன்றாக தெரிகிறது. Firefoxல் font problem ஏற்படுகிறது
========================================
பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது.
---------------------------------------------------------------------------------------------------------
ARTICLE COPIED FROM SOURCE: http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_26.html
இயேசு ஏசு கர்த்தர் கிறிஸ்தவம் பைபிள்
Wednesday, June 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
4 comments:
அநானி,
உங்களுடைய நீண்ட பின்னூட்டத்தின் உள்ளடக்கம் இப்பதிவிற்கு சம்பந்தமில்லாததாக , தேவையற்ற சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாகவும் உள்ளது.
எம் பதிவு புனித பைபிளின் வாசகங்களையே காட்டுகிறதே அன்றி எமது கற்பனையோ இடைச்செருகளோ இல்லை என்பதற்கு புனித பைபிளே ஆதாரம்.
தாங்களின் நீண்ட பின்னூட்டதை தனியாக ஒரு பதிவாக இணையத்தில் பதிவேற்றி சம்பந்தப்பட்டோர்களிடமிருந்து ஒப்புதலையோ மறுத்தலையோ
பெறுங்கள்.
பைபிள் படியுங்கள்.
பெரியாரிஸ்ட்
நீங்கள் சொல்வது சரியே. மேற்குறிப்பிட்ட வசனங்கள் பைபிளில் உள்ளதை எந்த கிறிஸ்துவனும் மறுக்கமுடியாது. ஆனால் இவைகளை பைபிளில் பதிவு செய்திருப்பத்தின் நோக்கம் இப்படியாக அந்த காலங்களில் மக்கள் கேடுகெட்ட தனமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டவே அன்றி இதனை கடவுள் சரி என்று சொல்லி அனுமதிததாகவோ அல்லது இப்படி எல்லோரும் செய்யுங்கள் என்று கட்டளை இட்டதாகவோ இல்லை. ஒரு வரலாற்று புத்தகத்தில் உள்ள நிகழ்சிகளை எப்படி எடுத்துக்கொள்கிறீர்களோ அதை போல இதை நீங்கள் உணர வேண்டும். பெரியாரிஸ்ட் என்பதால் கடவுள் மறுப்பு கொள்கையை இப்படியாக ஒரேடியாக தூக்கி பிடிக்க வேண்டாம். பைபிளில் என்ன இருந்தாலும் உடனே அதை கர்த்தர் இப்படி சொல்லி விட்டார் பாருங்கள் என்று ஆர் எஸ் எஸ் அளவுக்கு கூச்சல் இடுவது பகுத்தறிவாளர்களுக்கு அழகல்ல.
ஐயா அநானி
பெரும்பான்மையோர் பைபிள் என கூறாமல் புனித பைபிள் என்றே கூறுகிறார்கள். பதிவில் கண்டுள்ள “அப்படி” பட்ட நிகழ்வுகளை தூக்கி பிடிக்கும் புனித பைபிள் இவ்வாறு தகாத உறவு கொண்டவர்களுக்கு கர்த்தர் என்ன தண்டனை கொடுத்தார் என்பதையும் தொடர்ச்சியாக பைபிளிலேயே கூறியிருக்க வேண்டும் அல்லவா?
நிகழ்வுகள் பைபிளின் “பழைய ஏற்பாடுகள்” உள்ளவைகள் என கூறுபவர்களுக்கு
"அந்த காலங்களில் மக்கள் கேடுகெட்ட தனமாக வாழ்ந்து வந்தார்கள்" என்பதை சுட்டிக்காட்டவே அன்றி இதனை கடவுள் சரி என்று சொல்லி அனுமதிததாகவோ அல்லது இப்படி எல்லோரும் செய்யுங்கள் என்று கட்டளை இட்டதாகவோ இல்லை.” என்னும் தாங்களின் கூற்றை சிதைக்கும் படியாக
இந்த காலத்திலும் மக்களை கேடு கெட்ட தனமாக வாழுவதற்க்கும் காரணம் கர்த்தரா? என சிறுமதி படைத்தோரையும் எண்ண வைக்கும் வழியாக
பைபிளின் புதிய ஏற்பாடு என்ன கூறுகிறது என லின்க்கை க்ளிக் செய்து படித்து பாருங்கள்.
புதிய ஏற்பாடு. NEW TESTAMENT. பைபிள்: உரோமையர். 1 அதிகாரம் ஸ்லோகங்கள் 21 – 28 BIBLE: ROMANS CHAPTER 1. VERSES 21. -28 ல் - கர்த்தரை வழிபடாத ஆண்கள் பெண்கள் மீது தண்டணையாக கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிகரிக்க செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. – பைபிள்.
சிந்தியுங்கள் ஐயா.
பெரியாரிஸ்ட்.
// தாங்களின் நீண்ட பின்னூட்டதை தனியாக ஒரு பதிவாக இணையத்தில் பதிவேற்றி சம்பந்தப்பட்டோர்களிடமிருந்து ஒப்புதலையோ மறுத்தலையோ
பெறுங்கள்.
பைபிள் படியுங்கள். //
ஐய்யா அனானி , பெயரில்லாதவரே .....பைபிள் க்கு யாராவது காப்பி ரைட்ஸ் வாங்கி இருக்கிறார்களா ??
கர்த்தருடைய வேதம்னு நீங்க தானே ஐய்யா சொல்றீங்க ...அப்ப கர்த்தரிடம் அனுமதி
வாங்கனுமா ??
பொதுவான ஒரு வேதநுலை நேர்மையாக விமர்சிக்க கூடாதா ???
இதை உங்க குடும்பத்தார் முன்பு வாசிக்கமுடியுமா ???
செக்ஸ் புக் போல் இருக்கிறதே இது தான்
உங்கள் வேத'காம' ம் என்கிற புனித புத்தகமா ???
சரியான " ஆபாச களஞ்சியம் "
Post a Comment