Followers

Tuesday, June 21, 2011

துஷ்டப்பிள்ளைகளை கல்லெறிந்து கொல்லுங்கள்? பைபிள்.

அடங்காத துஷ்டப்பிள்ளைகளை கல்லெறிந்து கொன்றுவிட‌
வேண்டுமாம். ?? - பைபிள் கூற்று.

கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.

பைபிள்: உபாகமம். 21 அதிகாரம். ஸ்லோகம். 18 - 21

BIBLE: DEUTRONOMY. CHAPTER 21. SLOGAM 18 - 21.


18. தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்,

If a man have a stubborn and rebellious son, which will not obey the voice of his father, or the voice of his mother, and that, when they have chastened him, will not hearken unto them:

19. அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:

Then shall his father and his mother lay hold on him, and bring him out unto the elders of his city, and unto the gate of his place;

20. எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக.

And they shall say unto the elders of his city, This our son is stubborn and rebellious, he will not obey our voice; he is a glutton, and a drunkard.

21. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

And all the men of his city shall stone him with stones, that he die: so shalt thou put evil away from among you; and all Israel shall hear, and fear.


SOURCE: http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=21&Verse=18-21&Kjv=2


ARTICLE COPIED FROM SOURE:  http://bibleunmaikal.blogspot.com/2010/07/blog-post_11.html

1 comment:

நம்பி said...

'தக்காளி' ஒருத்தனை விடறதில்லை போல இருக்குது! இவனை கல்லெடுத்து அடி! அவனை கல்லெடுத்து அடி! அதனால தான் ஊர் சண்டையெல்லாம் வலிச்சுகிட்டு இருக்கானுங்க!

ஈராக் போய் அங்கே சண்டை வலிக்கிறது...கேட்டா என் கடவுள் கிட்டே நான் "பர்மிஷன்" கேட்டேங்கிறது!

பதிலுக்கு அவன் அங்கேயிருந்து டிவின் டவர் மேல ராக்கெட் ஊட்டுட்டு நான் "அல்லா" கிட்டே பர்மிஷன் கேட்டுட்டேன்னு சொல்லுவான்.

இதை படிச்சிட்டுதான் மாத்தி மாத்தி விட்டுகிட்டு இருக்கானுங்க!

இது நடுவுல இவனுங்க வேற "தக்காளி பிதிங்கிடுத்துடா!" ன்னு மாலேகான் சாமியார் வேஷத்தில குண்டை போடறது!

இப்படியே மாத்தி மாத்தி பண்ணிகிட்டே இருங்க! வாழற கொஞ்ச நாளையும் இந்த பாழாய் போன மக்களை நிம்மதியா வாழ விடாதீங்க!