Followers

Thursday, March 26, 2009

30,000 கன்யாஸ்திரிகளின் ஓரின,வன்முறை பாலியல் நடவடிக்கைகள்..

கிறிஸ்தவத்துக்குள் ஓர் கலகக் குரல். சத்தியவான்களான‌ உண்மையடியார்களான தெய்வமகன்கள்,மகள்களானவர்களிடையே...... ஓரின,வன்முறை பாலியல் நடவடிக்கைகள்.கேரளாவில் மட்டும் 30,000 பேராம்.



படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும.









நன்றி: "குங்குமம்" 19.03.09
-----------------------------------------------------------------------

READ.



















படித்து சிந்தியுங்கள
















பைபிளில் வழி.

ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள். பைபிளின் குளறுபடி.










*********

நான் ஏன் கிறிஸ்தவனல்ல? பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S.,

கிடைக்குமிடம்: பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடுபெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை ‍ 6000 007.

இந்த புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்கும் கிடைக்கக் கூடிய பைபிள் ஆங்கில பிரதி , தமிழ் பிரதி ஒவ்வொன்று வாங்கி கொண்டு சுட்டிக் காண்பிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பைபிளின் அதிகார‌ம், அத்தியாய‌ம், வ‌ச‌னம் ஆகிய‌வ‌ற்றை ப‌டித்து பைபிள் எப்ப‌டிப் ப‌ட்ட‌து ( புனிதமா ? அல்லது என்ன? ) என்று ‌ விளங்க‌லாம்.

அப‌த்தங்க‌ளை சுல‌ப‌மாக‌ விள‌ங்கிவிடாத‌படி வார்த்தைகளை அமைத்திரூப்பார்க‌ள். திரிப்ப‌தில் திறமை பெற்ற‌வர்க‌ள்.உதாரணம் : மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் = மலம்.

Monday, March 23, 2009

ஒரு கன்னியாஸ்திரியின் கதை. பாதிரியார்களின் பாலியல் வன்புணர்ச்சி..


கன்னியாஸ்திரீகளிடையே ஓரினச் சேர்க்கை தடைகளின்றி இருக்கிறது. பாதிரியார்களுடனும் வெளியாட்களுடனும் பாலியல் உறவு வைத்திருப்பது தொடர்புடைய பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

ஆமென்: ஒரு கன்னியாஸ்திரியின் கதை.

எதன்மீதும் புனிதம் கற்பிக்கப்பட்டால்தான் அதனை முன்னிறுத்தி மக்களை மதவாதிகளாக ஆக்கமுடியும். இதனை உணர்ந்திருந்த மதங்கள், மடங்களையும் திருச்சபைகளையும் உருவாக்கின.