Followers

Monday, February 16, 2009

மநு வகுத்த ஜாதிகளை தூக்கி பிடிக்கும் பிராமனர்கள் மநுவின் இந்த‌ சட்டத்தை கடைபிடிக்கிறார்களா?

மகளின் மாத விலக்கை பருகச் சொன்ன மநு.

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்) என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

அவர் எழுதிய‌- இந்துமதம் எங்கே போகிறது? பகுதி - 46 லிருந்து

சரி சரி... நான் என்ன சொன்னேன்? எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக்கொடு

Sunday, February 15, 2009

“சோ” தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்..பன்றியாக பிறப்பது யோகமா? சாபமா

பிராமனர்கள் மறு ஜென்மத்தில் பன்றியாக பிறப்பது யோகமா? சாபமா?

பிரளய காலத்தில் இருட்டில் இருந்த உலகை பன்றிதான் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். புராணம் கூறுகிறது.

இந்தப் பன்றியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாம். நாக்கு அக்னியைப் போன்றதாம்; அதாவது நெருப்பு.

Saturday, February 14, 2009

கள்ள நோட்டுகளின் ஆதிக்கம்.அப்பாவிகள் தான் அவற்றுக்கு பலிகடாக்கள்.

கள்ள நோட்டுப் புழக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.

அப்பாவி வாடிக்கையாளர்கள் தான் அவற்றுக்கு பலிகடாக்கள்.

தங்களுக்குத் தரப்படும் கள்ள நோட்டுகளால் நஷ்டம் அடைவதோடு, கள்ள நோட்டு வைத்திருந்த காரணத்துக்காக சில வங்கிகளின் வழக்குகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

Tuesday, February 10, 2009

கடவுள் சாகுமா?

மாசாணியம்மன் மறுபடி பிறக்கிறதாம்! நள்ளிரவில் வாயில் மனித எலும்பைக் கடித்துக் கொண்டு கூத்தாடிய பக்தர்களை ஆனை மலைப் பகுதியில் காண முடிந்தது.

செத்துப்போன பெண் சாமியை உயிருடன் கொண்டுவரும் முயற்சியாம். அதற்கான விழாவாம்.

Monday, February 9, 2009

ஜோதிடப் புலி, சிங்கம், நரிகளும் வாயைத் திறக்கவே இல்லையே!

ஜோதிடத்திற்கு என்ன ஆயிற்று?

இந்து மத ஜோதிடர்கள் பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார் என்று வீராப்பு பேசி வருவது உண்டு.

நாளை (9.2.09) நடக்க இருக்கும் சந்திர (கிரகணம்)க் குறை பற்றி பஞ்சாங்கம் எதுவும் சொல்லவில்லையாம்.

Sunday, February 8, 2009

காவிகர அரக்கன் மோடிதான் முழு காரணமா குஜராத் மாநில வளர்ச்சிக்கு?

ஆய் துடைக்க பயன்படும் பத்திரிக்கை ஏடான 'துக்ளக்' இவர் முகத்தை அதிக முறை வெளியிடுகிறது

பொய் முகம் கிழிகிறது!

குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளிவாகப் புரியும்.

பா.ஜ.க. காவி ஆட்சி ஏற்பட்டால் என்ன ஆகும் இந்தியாவின் நிலை?சிந்திப்பீர்!

எத்தகைய காலித்தனத்தில் இறங்கினாலும் - எத்தகையக் குற்றச் செயல்களைச் செய்தாலும் - வழக்கு இருக்காது - என்கிற உத்திரவாதத்தை பா.ஜ.க. அரசு தருகிறது.