Followers

Wednesday, January 28, 2009

பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்காதீர்கள்! - ஏன்? பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் பார்ப்பனர்கள் வல்லவர்கள்.

வதந்'தீ'. பார்ப்பனர்கள் வதந்தியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகின்றனர்..

பொய்ச் செய்திகளைப் பரப்புவதில் பார்ப்பனர்கள் வல்லவர்கள். அவர்களது மரபணுவில் ஒன்றிவிட்ட பண்பு இது. அந்தக் காலத்திலேயே சாணக்கியன், பண வருவாய்க்கு என்னென்ன செய்ய வேண்டும், எப்படி எப்படி பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டும் என்பதையெல்லாம், வகை தொகையாய்ச் சொல்லிக் கொடுத்துள்ளான்.


அதனை அவர்கள் நன்கு புரிந்துகொண்டு அந்தந்த காலத்திற்கேற்ப மாற்றி மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்

பார்ப்பனர்கள் வதந்தியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகின்றனர்..

வேண்டாதவர்கள் மீது பழி சுமத்த இழிவு படுத்த பரப்பப்படும் மோசமான செய்திகள் கிசு கிசுக்கள் ஒருவிதம்.

இரண்டாவது விதம் தனக்கு அல்லது வேண்டியவர்களுக்குப் புகழ் ஏற்படும்படி பரப்பப்படும் பொய்ச் செய்திகள்.

ஊடகங்கள் அவர்கள் வசம் இருப்பதால், கடுகை மலையாகவும், மலையை மடுவாகவும் மாற்றிக் கூறி வெற்றிபெற்று வருகின்றனர்.

அவர்களுக்கும் பயன்பட்டால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா ஆக்கிவிடுவர். தங்களுக்குப் பயன்படமாட்டார் எனத் தெரிந்தால் மகாத்மாவையே சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டார்கள்.

எதையும் நம்புகிற ஏமாளிகளான தமிழர்கள், அவாள் பத்திரிகைகளில் எது வந்தாலும் அதனை உடனே ஏற்றுக் கொள்வர். எண்ணிப் பார்க்கவோ, விசாரித்தறியவோ மாட்டார்கள். அவாள்மீது அவ்வளவு நம்பிக்கை.

இலங்கைப் போர்ச் செய்திகளில் சிங்களவர்களின் வெற்றிச் செய்திகளை வெளியிட்டு மகிழ்வார்கள். போரில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வெளியிட்டதையெல்லாம் கூட்டினால், தமிழகத்திலுள்ள தமிழர்களின் எண்ணிக்கையையும் தாண்டிவிடும்.

தம்பி பிரபாகரன் இறந்து விட்டதாகச் செய்தி வெளியிட்டு தங்கள் மன விகாரங்களைக் காட்டியது ஒரு தமிழேடு. அதனைத் தமிழர்களுக்கெல்லாம் கருமாந்திர ஏடு என்றே சொல்லுவர். மானமுள்ள தமிழர்கள் அதனை வாங்குவதே இல்லை.

அந்த பத்திரிகை சமீபத்தில் விழா கொண்டாடி மகிழ்ந்தது. அவ்விழாவில், தம் பத்திரிகையின் பெருமைக்காக, பொய்யான செய்தியை சாமர்த்தியமாக வெளியிட்டுள்ளது. தென் திருவாங்கூரைத் தாய்த் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு அப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டதாகப் புளுகித் தள்ளியிருக்கிறது.

தென்னகத்தில் இந்து அமைப்புகளை உருவாக்கவும், அவற்றை நிலை நிறுத்தவும், அதன் செயல்பாடுகளைப் பரப்பவும் தென் மொழிகளில் பத்திரிகை ஆரம்பிக்க எண்ணினர் சில வடவர்கள். இதற்கான ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதில் தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் மொழியில் தங்கள் மாநிலத்தில் பத்திரிகை வெளிவர வேண்டுமென்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட டி.வி.ஆர்., தமிழில் பத்திரிகை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தால் திரு. கொச்சி மட்டும் அல்லாது தமிழகத்திலும் நம் பத்திரிகையை பரப்பிட இயலும் என்று ஆலோசனை கூறினார்.

இவ்வாலோசனையை ஏற்றுக்கொண்டு, அதனைப் பாராட்டியதோடு அவரையே பத்திரிகையை ஆரம்பிக்கச் சொன்னார்கள். வேண்டிய உதவிகளையும் செய்தனர். வடவரின் உதவிபெற்று திருவனந்தபுரத்தில் வஞ்சியூர் பகுதியில் ஒரு வாடகைக் கட்டடத்தில் தமிழர் பத்திரிகை ஆரம்பித்தார். அப்போது அப்பத்திரிகையின் நோக்கமே வேறு.

அப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சுயமரியாதைச் சுடரொளி வழக்கறிஞர் பி. சிதம்பரம் அவர்களின் ஆலோசனைப்படி வழக்கறிஞர்கள் நத்தானியேல், ரசூக், குஞ்சன் நாடார் போன்ற பலரின் முயற்சியால் திருவாங்கூர் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. அ

தன் நோக்கம், நாஞ்சில் நாடு, பீர்மேடு, தேவிகுளம் போன்ற பல பகுதிகளைத் தாய்த்தமிழகத்துடன் இணைக்கவேண்டும் என்பதாகும். வழக்கறிஞர் நேசமணி அவர்கள் தலைமையில் போராட்டம் வலுப்பெற்றது.

திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை, போராட்டச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு தன் விற்பனையை அதிகரித்துக் கொண்டது.

நெல்லையில் பத்திரிகை விற்பனையை அதிகரிக்கச் செய்யவும் திருவனந்தபுரத்தில் பத்திரிகைக்கு ஏற்பட்ட எதிர்ப்பைச் சமாளிக்கவும் நெல்லையிலிருந்து பத்திரிகையை வெளியிட்டனர்.

தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். பிரச்சினை ஏற்பட்டபோது அவருக்குச் சாதகமாக செய்தி வெளியிட்டார். அதுபோல இந்திரா காங்கிரசிற்கு ஆதரவாகச் செயல்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பத்திரிகை வெளி வர உதவி செய்தனர்.

பத்திரிகை வளர்ச்சிக்காகப் பல அவதாரங்கள் எடுத்த இவர்கள் பரசுராமர் பூமியைத் துண்டாட விரும்புவார்களா?

இந்துமத வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையைத் தாய்த் தமிழகத்துடன் இணைப்புக்காக ஆரம்பிக்கப்பட்டது எனப் பச்சைப் பொய்யைப் பரப்பி விட்டது.

இந்த உண்மையைத் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது உளப்பாங்கை உணர்ந்தவர்கள் அவர்களது மாய வலையில் விழாதிருக்க வேண்டுமல்லவா?
ப. சங்கரநாராயணன்மாவட்ட தி.க. தலைவர்நாகர்கோவில்

viduthalai/20090124/
-----------------------------------------------------------------------
பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்காதீர்கள்! - ஏன்?

பார்ப்பனர் பத்திரிகைகளை வாங்காதீர்கள் - நம் பணம் கொடுத்து பகைவர்களை வளர்க்காதீர்கள் பார்ப்பனர் ஏடுகளைப் படிக்காதீர்கள் -

தமிழா பள்ளத்தில் விழ முடிவு எடுக்காதீர்கள் பார்ப்பரின் ஏடுகளின் நோக்கமெல்லாம் - தமிழன் படியேறி மேல் வராது தடுப்பதாகும்

பார்ப்பனரின் ஏடுகளால் விளைந்த கேடு - சொல்லிமாளாது!

வரலாற்றில் இமயக்கோடு பார்ப்பனர்க்கு அவர் நன்மை குறிக்கோளாகும் -

பேனாபூணூல் வாழ, நலத்திற்(கு) சுழல்வதாகும் பார்ப்பனர் உயர்வுக்கே சிந்தனைகள் செய்யும் -

பார்ப்பான் வாழ்வதற்கு மட்டுமே எழுதிப் பேசும் பார்ப்பனர்கள் உயர்வுக்கே வாதை கொள்ளும் -

பேத மரபினையே காத்திடவே காதை சொல்லும் பார்ப்பனர்கள் பிழைப்புக்கே பதைத்துப் பேசும் -

பார்ப்பான் பதவியெனில் உண்மைகளை பலி கொடுக்கும்,தின்பதுவும் சோறு தமிழ் நாட்டில் நன்கு -

நன்றி துளிகூட இல்லாத நஞ்சு நெஞ்சர் தமிழ் இகழ்ந்து எழுதுவதே கொள்கையாளர் -

தமிழ்நாட்டுத் திட்டங்கட்கு சதிகள் செய்வார் மொழி இன உணர்வெனில் சீறிப் பாய்வார் -

சேறுவாரி விட்டு கேவலமாய் இழித்தும் ஓயார் கிளறி விட்டு ஜாதி மத மோதல்கள் -

பக்திசாயத்தில் துளைத்தெடுத்து மனிதம் பிரிப்பார் பார்ப்பனர் பத்திரிகை பாம்பின் விஷப்பற்கள்-

பார்ப்பனர்அல்லாரைச் சீண்டுகின்ற நச்சுப் பைகள் நாரான சரோகிகள் கக்கிவிட்டு -

எலும்புத்துண்டு போட்டு மோதவிட்டு மகிழ்வதாகும்
- சேக்கிழான் SOURCE:viduthalai/20090124/

No comments: