Followers

Tuesday, December 30, 2008

குமுதம்:‍‍‍- அ.தி.மு.க வுக்கு அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

அ.தி.மு.க இருக்கும் வரை இந்துத்துவா அமைப்புகளும் பி.ஜே.பி.யும் தேவையில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கி 
றது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

Monday, December 29, 2008

வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.

ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பயங்கரவாதம்.

எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

வாசகர்களே தயவு செய்து விடியோ முழுவதையும் காணுங்கள்.
தாங்க‌ளறிந்த அனைவருக்கும் இதை காணும்படி தெரியப்படுத்துங்கள்.

type="application/x-oleobject" style="width: 400px; height: 320px;">






/>

நன்றி.: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3972:2008-09-13-10-53-11&catid=194:documentaryindia

Sunday, December 28, 2008

கம்யூனிஸ்ட் கட்சியா ? கந்து வட்டி கூடாரமா?

01.01.09 ஹாட் டாபிக்
ம்ப முடிகிறதா? கொள்கை, கோட்பாட்டுக்குப் பெயர் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மாநகரச் செயலாளர் ஒருவர் கழன்று போய் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் ஐக்கியமாகி, தோழர்களை அதிர வைத்திருக்கிறார். அதுகூட பரவாயில்லை. `கம்யூனிஸ்ட் கட்சி என்பது கந்து வட்டிக்காரர்களின் கூடாரம், சாதிகள் தலைவிரித்தாடும் இடம்' என்பது மாதிரி அவர் குற்றச்சாட்டுகளையும் கூறி காம்ரேடுகளைக் கலங்கடித்திருக்கிறார். 

Saturday, December 27, 2008

இந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அடைகிறேன். பால்தாக்கரே.

இசுலாமியர்களுக்கு எதிராக ஏதாவது நிச்சயம் செய்தாக வேண்டும் என்கிறார்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் செய்த தவறு என்ன எனவும் வினா தொடுக்கிறார்.

காங்கிரசு ஆட்சி நடவடிக்கை எடுக்குமா?

இந்துத்வப் பயங்கரவாதம் மாலேகானில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அனைவரும் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகாராட்டிராவின் மதவெறி இயக்கமான சிவசேனா அமைப்பு அதனை வரவேற்றுள்ளது.

Friday, December 26, 2008

அட, துப்புக்கெட்ட தினமலரே! கி.வீரமணி அவர்கள் "மீ.கி.வீரமணி" ஆகியது

"தினமலர்" (26.12.2008) என்ற பார்ப்பன நஞ்சு கக்கும் ஏடு வழக்கம்போல தனது துப்புக்கெட்ட தனத்தை அரங்கேற்றியுள்ளது.

Saturday, December 6, 2008

Wednesday, December 3, 2008

வெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைது.

பச்சைக் கொடி காட்டுவாரா, இல. கணேசன்?
ரவுடிகளுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த சாமியார் கைது.

திருச்சி: திருச்சி அருகே பிரபல ரவுடிகளுக்கு வெடி குண்டு சப்ளை செய்த சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tuesday, December 2, 2008

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவிட்டால் ஆபத்து

மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.சென்னையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில்ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் பஜ்ரங்தளத்திற்கு நேரடித் தொடர்பு

தமிழர் தலைவர் பட்டியலிட்டு ஆதாரத்துடன் விளக்கம்