Followers

Monday, November 10, 2008

தினமலர் கூட்டத்தின் தீராத கொலைவெறி- கிளிநொச்சியில் 200 பார்ப்பனர்கள் சாவு! கற்பனைதான்.

இதன் மூலம் கருமாதித் தினமலர் என்ன சொல்ல வருகிறது? விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், தமிழர்கள் சீரழிந்து போனதற்கு இவர்கள்தான் காரணம். எனவே விடுதலைப் புலிகளை ஆதரிக்காதீர்கள், வெறுப்பு கொள்ளுங்கள் எனத் தொடர் பிரச்சாரம் செய்து, இப்போது எழுந்துள்ள அற்புதமான இனவுணர்ச்சிச் சூழலைக் காயடிக்கப் பார்க்கிறது.

--------------------------------
இனவெறி பிடித்த இலங்கை இராணுவத்தைக் கண்டித்து, திரைப்படத்துறையினர் இராமேசுவரத்தில் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை 19.10.2008 அன்று நடத்தினர். இதனை நேரடியாக எதிர்த்து எழுத வக்கற்ற தினமலர் செய்தியில் நக்கலும், நையாண்டியும் கலந்து குசும்புடன் எழுதியது.

இதனால் கொதித்தெழுந்த இயக்குநர்கள் சென்னை தினமலர் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினமலருக்கு எதிராகவும், அவர்களின் தொடர் சேட்டைகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர். (மகாராஷ்டிரா, கருநாடகம், குஜராத், ஒரிசா போன்று தங்களுக்குப் பிடிக்காதவர்களை, எதிரானவர்களை அடித்து, உதைத்து, கொலை செய்வதில்லை தமிழர்கள். மாறாக நியாயமான முறையிலே போராட்டம் நடத்தினர்)

இந்தப் போராட்டத்தைக் கூட தினமலர் கொச்சைப்படுத்தி எழுதியது. இப்போராட்டத்தின் போது பாரதிராஜா தலைமையிலான இயக்குநர்கள் தினமலர் பார்ப்பனர்களுக்குக் கண்டனக் கடிதம் ஒன்றையும் கொடுத்தனர். இக் கடிதத்தைத் தினமலர் தங்களின் இணைய தளத்தில் வெளியிட்டதாம். இக் கடிதத்தைப் படித்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் இவர்களுக்குக் கடிதம் அனுப்பினார்களாம்.

அதில் இலங்கைத் தமிழர் விடுதலை கூட்டணி என்ற அமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரி என்பவர் அனுப்பியதாக ஒரு கடிதத்தைத் தினமலர் 03.11.2008 அன்று வெளியிட்டுள்ளது.

அக்கடிதத்தின் தலைப்பு புலிகளிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்பதாகும். (முதலில் பார்ப்பனர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்) அக் கடிதத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரமற்றவர் என்றும்,

இலங்கையில் பல தலைவர்களைக் கொன்றவர் என்றும், தமிழர்களின் சாவுக்கும் இவர்களே காரணம் என்றும், தமிழ்ப் பெண்கள் விதவைகளாக, குழந்தைகள் அநாதைகளாக வாழ்கிறார்கள் என்றும் அக் கடிதத்தில் இருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் கருமாதித் தினமலர் என்ன சொல்ல வருகிறது? விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், தமிழர்கள் சீரழிந்து போனதற்கு இவர்கள்தான் காரணம். எனவே விடுதலைப் புலிகளை ஆதரிக்காதீர்கள், வெறுப்பு கொள்ளுங்கள் எனத் தொடர் பிரச்சாரம் செய்து, இப்போது எழுந்துள்ள அற்புதமான இனவுணர்ச்சிச் சூழலைக் காயடிக்கப் பார்க்கிறது.

பேசிக் கொள்ள சொந்தத் தாய்மொழியும், தங்கிக் கொள்ள தாய்நாடும் இல்லாத நாடோடிப் பார்ப்பனக் கூட்டத்திற்கு எவ்வளவு வெறி பார்த்தீர்களா?
உலகெங்கும் வாழும் எந்தத் தமிழன் குறித்தும் இக் கூட்டத்திற்கு அக்கறை கிடையாது. மாறாக தமிழர்கள் இன்னல்படுவதற்கு முக்கிய காரணமே பார்ப்பனியம்தான்.

அப்படி இருக்கையில் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை செலுத்துவது போல பம்மாத்து காட்டி, விடுதலைப் புலிகள் மீதான நியாயங்களைத் திரிக்கப் பார்க்கிறார்கள்.

இந்த நாடோடிக் கூட்டத்தின் சங்கதி நமக்குத் தெரியாதா என்ன?
தங்களின் ஆரியக் கூட்டம் தொடர்ந்து கொள்ளை அடிக்கவும், இந்து மதம் எனும் சீழ்பிடித்த மதத்தைக் காப்பாற்றவும் இவர்கள் செய்யாத வன்முறையா? படுகொலையா?

மதுரையில் 8000 சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றது தினமலர் கூட்டம் தானே!

ஆரியத்திற்கு எதிராக இருக்கிறார்கள் எனக் கூறி நந்தனாரை, வடலூர் வள்ளலாரைக் கொலை செய்தது தினமலர் கூட்டம் தானே! காந்தியாரைக் கொலை செய்தது தினமலர் கூட்டம் தானே!

இலங்கைத் தமிழர்களைப் பற்றி எழுதுவதற்குத் தினமலர் கூட்டத்திற்கு என்ன அருகதை இருக்கிறது?

எல்லா விசயத்திலும் தன்னுடைய பூணூல் திருமேனியைக் காட்டுவதே இந்தத் தினமலர் பார்ப்பனர்களுக்கு வேலையாய் போனது.

தமிழ் மொழியால் பத்திரிகை நடத்தி, சமஸ்கிருதமே உயர்ந்தது எனப் பேசுவதும், பேசுவதோடு மட்டுமின்றி தமிழ்மொழியை ஒழிக்க அனைத்து அக்கிரமச் செயல்களையும் செய்வது, அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் வீடு, சோறு எனப் பிழைப்பு நடத்தி தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எதிராக அனைத்து நாசகாரியத்திலும் ஈடுபடுவது, அதுமட்டுமின்றி தமிழர்களின் பணத்தில் சுகபோக வாழ்வு வாழ்ந்து தமிழினத்தைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பன இனமே உயர்ந்தது என வெறிக் கூச்சல் இடுவது... என இத்தனை வேலைகளையும் ஒரு இனம் செய்கிறது என்றால் அது தினமலர் பார்ப்பனக் கூட்டத்தைத் தவிர வேறேது?

தமிழ்நாட்டிற்குப் பிழைக்க வந்த, அநாதரவான இந்தக் கூட்டம் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தொடர்ந்து நம்பிக்கைத் துரோகம் செய்து வருகிறது. மோசடிக்குப் பெயர் போன இக்கூட்டத்தின் துரோக வால் அறுத்து எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதன்பிறகுதான் தமிழர்களுக்குத் துன்பமும் இல்லை. -- வி.சி.வில்வம்

viduthalai/20081110/news


கிளிநொச்சியில் 200 பார்ப்பனர்கள் சாவு!கற்பனை தான்
இலங்கையில் சிங்கள இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. கிளி நொச்சிப் பகுதியை விரைவில் பிடித்து விடுவோம் என இராணுவத் தரப்பு வட்டாரங்கள் சொல்லி வருகின்றன.

இதனால் அங்குள்ள தமிழர்கள் புலம்பெயர்ந்து காடுகளுக்குக் குடும்பம் குடும்பமாகச் செல்கின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, குழந்தைகளுக்குப் பாலின்றி அம்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கிளிநொச்சியில் உள்ள அக்கிரகாரத்தில் இலங்கை இராணுவத்தினர் பலமான இரசாயனக் குண்டுகளை வீசினர். இதில் அந்த அக்கிரகாரத்தில் வசித்த 50 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. அங்கு வசித்த குழந்தைகள், மாணவர்கள், வயதானவர்கள் உள்ளிட்ட 200 பார்ப்பனர்களும் உடல் வெந்து, உடல் கருகி, உடல் நசிந்து செத்தனர். அவர்களின் கோமாதாவாகிய 30 பசுக்களும் செத்துப் போயின.

இப்படி ஒரு நிகழ்வு இந்நேரம் நடந்திருந்தால் இந்தத் தினமலர் பார்ப்பனக் கூட்டத்திற்கு எப்படி இருந்திருக்கும்?

அவர்களுக்கு உறைக்கவேண்டும் என்பதற்காகக் கற்பனையாக எழுதப்பட்டது தான் இச்செய்தி. ஆனால் இதுபோன்ற ஏராளமான நிகழ்வுகள், நித்தமும் ஈழத்தில் நடைபெறுகின்றனவே... எப்படி இருக்கும் தமிழனுக்கு?
viduthalai/20081110/news
-------------

1 comment:

தாமிரபரணி said...

//***
முதலில் பார்ப்பனர்களிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்
***//
மிகவும் சரி, இந்த பார்பன ஆரியர்கள் இன்னமும் கோயில்களில் சமற்கிருத்ததில்தான் அர்ச்சனை செய்கிறார்கள் மேலும் சமற்கிருத்த ஓம் சொல்லையே பல கோயில்களில் காணமுடிகிறது
நம் மொழி ஓம், _உ_ , என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை,தமிழ் மொழி தீட்டு மொழி என தமிழ் நாட்டிலே பிரச்சாரம் செய்கிறார்கள்
தமிழனே எந்த மதத்தை வேண்டுமானாலும் கும்பிடு ஆனால் அத்தனையையும் தமிழில் கும்பிடு
அப்பறம் இத படித்த எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு