Followers

Thursday, November 27, 2008

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது!
உளவுத் துறையில் அதிரடி மாற்றங்கள் தேவை!

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

Wednesday, November 26, 2008

துக்ளக், தினமலர், பார்ப்பன பத்திரிக்கைகளில் வரக்கூடாத செய்திகள்

காவிக்கூட்டம் சவால் விடுகிறது. ஒவ்வொரு இந்துவும் இந்துக் கடவுள்கள் போல ஆயுதம் எடுத்துப் போராடவேண்டும்.

செயல்படுமா நடுவண் அரசு?
மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வில் புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. உயர்மட்டத் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தச் சதியில் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கிறது.

Friday, November 21, 2008

அலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றன.

இந்துத்வ வெறி பயங்கரவாத செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வருகின்றன.

இந்துத்வ பயங்கரவாதம்:சம்ஜவுதா விரைவுத் தொடர் வண்டியில் குண்டு வெடிப்பு, அய்தராபாத் மசூதி, அஜ்மீர் தர்கா சதிகளிலும் புரோகித்துக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு

Thursday, November 20, 2008

"சங்கராச்சாரியாரின் விலை என்ன? "

சங்கராச்சாரி பதவி என்றால் விலைக்கு வாங்கக் கூடிய கத்திரிக்காய் போன்றதுதான் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?

கடைகளில் கத்தரிக்காய், புடலங்காய், வெங்காயம் வாங்குவதுபோல சங்கராச் சாரி பதவியையும் விலைக்கு வாங்கலாம் என்று சொன்னால், சொல்கின்றவர்களைப் பார்த்து நகைப்பார்கள்தான்.

இந்துமதம் சகிப்புத் தன்மை கொண்டதா? வன்முறையல்ல - நன்முறையின் திருவிளையாடல்கள்.

இந்துமதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் சூலாயுதம், வேலாயுதம், வெட்டரிவாள், சுத்தி, கோடாரி, வாள்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கின்றனவே! இவையெல்லாம் கொலைக் கருவிகள் அல்லவா?

இந்து தீவிரவாதிகள் பற்றி இந்திய மக்கள் மத்தியில் தெளிவான கருத்து உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 

Tuesday, November 18, 2008

இந்துத்துவா கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை நெறிதான் என்று பதவுரை - பொழிப்புரை செய்து கொண்டவர்களின் அந்தரங்கம் வன்முறைதான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

குற்றவாளிகளுக்கு வக்காலத்தா?

இந்துத்துவா பேசும் பாரதிய ஜனதா, சங் பரிவார்க் கும்பலின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. .

Saturday, November 15, 2008

பூணூலுக்குள் இவ்வளவு அசிங்கமா? "அண்ணா திமுகவும் பூணூலும்!"

"அண்ணா திமுகவும் - தொழில் எழுத்தாளர்களும்" தலையங்கம் (திருச்சி (10.112008), "பூணூல்" பற்றிய புரிதலை அதிமுகவினருக்கு நன்கு புகட்டியுள்ளது எனலாம்.

தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதைபோல, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான் இந்தப் பூணூல் விவகாரமாகும்.

பூணூல் அணிவது என்பது துவிஜர் - எனப்படும் இரு பிறப்பாளர்களுக்கு உரிய மதச் சடங்காகும். இப்பூணூல் அணிவதற்குக் கால வரையறையுண்டு. இச்சடங்கை உபநயன சமஸ்காரச் சடங்கு என்றும் கூறுவதுண்டு.

Friday, November 14, 2008

இந்து சாமியார்களைச் சிக்க வைக்க சோனியா காந்தியின் திட்டம். சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு.

இந்துப் பயங்கரவாதம் வெளிச்சத்துக்கு வந்ததால் இந்துத்துவக் கட்சிகள் அலறுகின்றன. இராணுவமே இந்து மயமாகிவிட்டதோ - இந்துப் பயங்கரவாதத்திற்குத் காரணமான சாமியார்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் அகப்பட்டுக் கொண்டு சிறை வாசம் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டு விட்ட பிறகும் பா.ஜ. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பற்றிக் குறிப்பிட்டு இம்மாதிரிச் செயல்கள் இந்துக்களின் மனதில் காங்கிரசு அரசுமீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

Thursday, November 13, 2008

ஆயிரத்தில் ஒருவன்- கைதான புரோகித் இந்து பயங்கரவாதிகளின் பின்னணி

காந்தியாரைக் கொன்ற நாதுராம் விநாயக கேட்சேயின் தம்பி கோபால் கோட்சேயின் மகள்.

புரோகிதப் பார்ப்பனர் சிறீகாந்த் பிரசாத் புரோகித் என்பவர் மாலேகான் குண்டு வெடிப்புச் சதிச் செயலில் ஈடுபட்டுக் கைதாகியுள்ள இந்துத்துவப் பயங்கரவாதி. தனியார் ராணுவப் பள்ளியில் 1993 இல் பயிற்சி பெற்று போர்ப்படையில் சேர்ந்து லெப்டினன்ட் கர்னல் பதவி அளவுக்கு உயர்ந்தவர். இவரைப் போன்ற பயிற்சியைப் பெற்றவர்கள் இந்தியப் போர்ப்படையின் முப்படைகளிலும் ஆயிரம் பேர் உள்ளனர்.

Wednesday, November 12, 2008

யோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர்

அவர்களின் யோக்கியதை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப் பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.

பல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போதுதான் பிடிபட்டனர்
பிரவீன் தொகாடியா இடத்தைப் பார்வையிட்டார் "எக்ஸ்பிரஸ்" ஏடு வெளியாக்கிவிட்டது.

Tuesday, November 11, 2008

Monday, November 10, 2008

தினமலர் கூட்டத்தின் தீராத கொலைவெறி- கிளிநொச்சியில் 200 பார்ப்பனர்கள் சாவு! கற்பனைதான்.

இதன் மூலம் கருமாதித் தினமலர் என்ன சொல்ல வருகிறது? விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள், தமிழர்கள் சீரழிந்து போனதற்கு இவர்கள்தான் காரணம். எனவே விடுதலைப் புலிகளை ஆதரிக்காதீர்கள், வெறுப்பு கொள்ளுங்கள் எனத் தொடர் பிரச்சாரம் செய்து, இப்போது எழுந்துள்ள அற்புதமான இனவுணர்ச்சிச் சூழலைக் காயடிக்கப் பார்க்கிறது.

அவாள் விரிக்கும் நடை பாவாடை!

கல்கிகளின் இந்து தினமலர் வகையறாக்களின் பதில் என்ன?பார்ப்பனர்கள் பேசும் எழுதும் விஷயங்களில் சில மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது நியாயத் தொனி போல தோன்றும். சற்று ஆழமாகப் பார்த்தால் அது இடமாறு தோற்றப் பிழையாக இருக்கும்.

Sunday, November 9, 2008

ஒரு இந்தியரே அமெரிக்க அதிபராக பாரக் ஹூசேன் ஒபாமாவை வெற்றி பெற வைத்தார்.

அமெரிக்க அதிபராக பாரக் ஹூசேன் ஒபாமா வெற்றி பெற்றதை உலகமே கொண்டாடும் நாளில் உள்ளூர்க் காங்கிரசுக்காரர் நஜ்மோகன் பாமா என்பவர் தமது குரங்குக்குத் தான் எல்லாப் பெருமையும் என்று சொந்தம் கொண்டாடுகிறார்.

பணம் சம்பாதிக்கும் இலகு வழி. பேய் விரட்ட இலகு முறை.

தேவை சவுக்கு, சூடம், ஒரு பிளாஸ்டிக் தட்டு. எப்படிபட்ட பேயும் என்னை விட்டு விடுங்கள். நான் போய் விடுகிறேன் என்று கதறிக்கொண்டோடிவிடும்.

சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விழாவாம்.


Saturday, November 8, 2008

இந்துத்வ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்.

இந்துத்வ வெறியர்களின் வெடி குண்டுக் கலாச்சாரத்திற்குக் கைப்பூண் போன்ற சான்று, காந்தியார் கொலை.

சநாதனத்துக்கு எதிரான கருத்துகளை காந்தியார் பேசினார் என்பது தானே இந்துத்துவ வெறியர்களின் கோபத்துக்கான காரணம்?

சங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்!

ஆர்.எஸ்.எஸ். - அதன் சங்பரிவார் கும்பல் சூழ்ச்சி செய்வதிலும், பழியைப் பிறர்மீது சுமத்துவதிலும் கைதேர்ந்த - அதற்காகவே பயிற்சிக்கப்பட்ட ஒரு அபாயகரமான அமைப்பு என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மதம், கடவுள், பக்தி இன்னோரன்ன முகமூடிகளை அணிந்து வருவதால் அவர்களின் இத்தகு அந்தரங்கம் பக்திப்போதையில் சிக்கியவர்களுக்குத் தெரியாமல் போய்விடலாம்.

ஆனாலும், வெகுகாலத்திற்கு இந்தப் பித்தலாட்ட மாயா ஜாலத்தை மக்கள் நம்பி விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்.

Tuesday, November 4, 2008

பாரதீய ஜனதா கட்சிக்கு சிக்கல் வரும்போதெல்லாம் குண்டு வெடிப்பு நடக்கிறது—காங்கிரஸ் குற்றசாட்டு

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. வுடன் தொடர்புடைய பெண் துறவி பிரக்யா சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்ட வேளையில்தான், அசாமில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குரோர்பதி ஜோசியர்கள். படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்டுமா கிளி ஜோஸ்யம் பாருங்கள்.

குரோர்பதி ஜோசியர்கள் என்ற தலைப்பில் 5.11.2008 குமுதம் வார இதழில் வெளியான கட்டுரையை இங்கே தந்துள்ளோம்:

தாம்பரத்துல சொந்த வீடு இருக்கு சார். ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க. ஒரு வழியா கல்யாணமும் முடிஞ்சுது. கிண்டியில் ஏதோ லீ மெரிடியன் ஓட்டலாம். மூத்தவனுக்கு அங்கதான் வேலை. இன்ஜினீயரிங் காலேஜ்ல கடைசிப் பையனுக்கு இது ஃபைனல் இயர்.

Monday, November 3, 2008

வெட்ட வெளிச்சமாகும் ஜோதிடப் புரட்டு. கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி?

இங்கு ஜோதிடம் பார்க்கப்படும் என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டிவிடுவார்கள் தமிழர்கள். எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!

நாங்கள் ஜோதிடத்தை நம்புவோம் என்றால் என்ன பொருள்? நாங்கள் எங்களை நம்பவில்லை, நாங்கள் அறிவியலை நம்பவில்லை, நாங்கள் அறிவை நம்பவில்லை என்று தானே பொருள்.

Sunday, November 2, 2008

பார்ப்பனர்கள் அர்த்தமும் வேறுதான் - அகராதியும் வேறுதான்!

பார்ப்பனரைப் பகைத்தால், மழை கிடையாது .பார்ப்பனர்களின் பிழைக்கும் வழி இதுதான்!

பார்ப்பனர்கள் திறமைசாலிகள்தான். ஆனாலும் தம் முதுகில் சுமந்து கொண்டிருக்கிற வெற்றுச் சுமைகள் அவர்களைப் பின்னிழுக்கின்றன.
Saturday, November 1, 2008

இந்தச் "சாமி" போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ஆண் பெண் கடவுளர்களில் தமிழ்ச் சாமிகளாக...விலங்குகளில்...மனித குலத்தில்...

லிங்கம் (ஆண்) ஆவுடை (பெண் ) ஆவுடையில் பெரிய ஆவுடை, பொது ஆவுடை (இக்கடவுள் ஆவுடையார் கோவிலில் உள்ளது)


ஒரு புழுவை உண்டாக்க முடியாத இந்த மனிதர்கள்தான், ஆயிரக் கணக்கான கடவுள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

எந்த மசூதியை இடிப்பது-எந்த சர்ச்சுக்குத் தீ வைப்பது-எந்த முசுலிமையும், கிறித்துவனையும் தீர்த்துக் கட்டுவது என்பதற்கே நேரம் போதவில்லையே

பயங்கரவாதம் பற்றி வாய் கிழியப் பேசிய பா.ஜ. கட்சியினர் அம்பலப்பட்டு நிற்கின்றனர்.

"அற்புத விளக்கோ!"
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கைப் பிரச்சினையை ஆறே மாதத்தில் தீர்த்துவிடும் என்று சொல்லியிருப்பவர் தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. இல. கணேசன்.