Followers

Thursday, October 2, 2008

மூட நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது கணினி

மனித மூளையின் ஆற்றலில் உருவான அறிவியல் கண்டு பிடிப்பு கணினி. இந்தியாவின் இந்து மதத்தவரின் கையில் சிக்கிக் கொண்ட கணினி, மூட நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது. கணினி ஜோசியம் கூறி மக்களை மடமையில் ஆழ்த்தும் இவர்கள் தற்போது புதிய உத்தி ஒன்றைக் கடைபிடிக்கின்றனர்.

கண் சிமிட்டும் கணபதி படத்தைக் கணினியில் வெளியிட்டு, அதன் நகல் எடுத்து 15 பேர்களுக்குக் கணினியில் அனுப்பிவைக்க கோரியுள்ளனர் வழக்கம் போல. செய்தால் கணபதியின் அருள் கிடைக்கும்; செய்யாவிட்டால் தண்டனை என்கிற பாணி மிரட்டல்.

ஏற்கெனவே பாம்பு வடிவில் திருப்பதி வெங்கடேசன் கனவில் வந்து கூறிய செய்தியை அச்சிட்டு 500 பேருக்கு அனுப்பு என்று மிரட்டியவர்கள் இப்போது கணினியைப் பயன்படுத்தி, மடத்தனத்தை வளர்க்கிறார்கள்.
viduthalai/20080930/news
------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

1 comment:

siva sinnapodi said...

http://sivasinnapodi1955.blogspot.com