Followers

Friday, July 4, 2008

'பேராசைக்காரனடா பார்ப்பான்!'

'பேராசைக்காரனடா பார்ப்பான்...நம்மைப் பிச்சுப் பணங்கொடு எனத் தின்பான்'
என்று அன்று பார்ப்பனப் பாரதியாரே பாடினார்!

21 ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர் மாறவில்லை என்பதற்கு, உள்ளங்கை நெல்லிக்கனிபோன்ற உதாரணம் ஒன்று இதோ!

ஏற்கனவே ஒரே அடியாக 5 ஆண்டுகால பதவி நீட்டிப்பை (ஓய்வு பெற்ற பின்பும்) பா.ஜ.க. பார்ப்பன ஆட்சியினால் பெற்ற பதவியால் சுகம் அனுபவித்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக தனது ஆளுமையைச் செலுத்திய புதுடில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (AIIMS) இயக்குநரான வேணு கோபால் அய்யருக்கு நேற்று ஓய்வு பெற்ற நிலையிலும்கூட கடைசி நேரத்தில் ஓர் நப்பாசை!

சூழ்ச்சி சாணக்கியர் பரம்பரையல்லவா! நேற்று டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பெயரில் ஒரு பொதுநல வழக்கு போட்டாராம்!

நோயாளியான தனது குழந்தையைக் காப்பாற்ற இவருக்கு மேலும் ஆறுமாத பதவி நீட்டிப்புத் தரப்பட வேண்டுமாம்; அப்பொழுதுதான் இவரது குழந்தை காப்பாற்றப்படுமாம்!

இப்படி ஒரு புதிய வரம் கேட்டு நீதிமன்றத்தை அணுகச் செய்தார்.நீதிமன்றம் மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, அய்யர் பேராசையில் மண்ணைப் போட்டுவிட்டது.

ஓய்வு பெற்றுப் போகும்போதும் கூட, அடுத்த பிறவியில் இவர் பிறந்து இந்த மருத்துவமனையின் இயக்குநராகவே வரவேண்டுமாம்!என்ன கொடுமை இது! பார்ப்பனப் பேராசைக்கும், சூழ்ச்சிக்கும் ஓர் எல்லையே இல்லை என்பது இப்போதாவது புரிகிறதா?
viduthalai.com/20080703/news05.

3 comments:

செந்தழல் ரவி said...

ரெண்டு ரூபாயை கொடுத்தால் கருவறையை சுற்றிக்காட்டும் 'அவாள்' பதவிக்காகவும் பணத்துக்காகவும் எது வேனும்னாலும் செய்வா :))))

கோவி.கண்ணன் said...

//நோயாளியான தனது குழந்தையைக் காப்பாற்ற இவருக்கு மேலும் ஆறுமாத பதவி நீட்டிப்புத் தரப்பட வேண்டுமாம்; அப்பொழுதுதான் இவரது குழந்தை காப்பாற்றப்படுமாம்!
//

'மனு' செய்தவர் வேணுகோபால் மஹாவிஷ்னுவின் அவதாரம் தான் என்று அறிந்தவர் போலும் !
:)

Thamizhan said...

முறை கேடாக பி.ஜே.பி யால் பதவியில் அமர்த்தப்பட்ட வேணுகோபால் அங்கே செய்துள்ள அநியாயங்கள் கட்டாயம் வெளியே கொண்டு வரப்பட வேண்டும்.
அவர் செய்துள்ள அயோக்கியத் தனத்திற்காகக் குறைந்தது பத்தாண்டுகளாவது அவருக்குத் திகாரியில் கிடைக்கும்.நீதி பதிகள் மட்டும் நேர்மையாக இருந்தால்.

மக்கள் மன்றமே முது கெலும்பில்லாமல் இருப்பது வெட்கக் கேடு.அறிக்கையை முழுமையாக வெளியிட வேண்டும்.