Followers

Wednesday, May 7, 2008

பைபிள்: ஆண் பெண்களின் இயற்க்கைக்கு புறம்பான‌ , கேடான காம சிந்தைக்கு கர்த்தர் ஏன் ஒப்புக்கொடுத்தார் ?.

பைபிள்: ஆண் பெண்களின் இயற்க்கைக்கு புறம்பான‌ , கேடான காம சிந்தைக்கு கர்த்தர் ஏன் ஒப்புக்கொடுத்தார் ?.

பைபிள்: ரோமர் 1 அதிகாரம்
24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக,
தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்;

அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக (LESBIAN) மாற்றினார்கள்.

27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து ( HOMO SEXUAL ) தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.

28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு (LESBIANISM , HOMO SEXUALITY ) ஒப்புக்கொடுத்தார்.

46. SODOMY:
The Bible's reason why human beings become lesbians and homosexuals 'Who changed the truth of God into a lie, and WORSHIPPED and SERVED the creature (like men and monkeys) more than the Creator . . . "BECAUSE THEY DO THIS (worshipping men and monkeys),

God has given them over to shameful passions. Even women pervert the natural use of their sex by unnatural acts (like lesbianism and bestiality). "In the same way. . . the men burn with passion for one another (as sodomites and homosexuals) . . . ROMANS 1:25-27 (The Good News Bible).

King James Version of the Bible
Book of Romans

1:24 Wherefore God also gave them up to uncleanness through the lusts of their own hearts, to dishonour their own bodies between themselves:

1:25 Who changed the truth of God into a lie, and worshipped and served the creature more than the Creator, who is blessed for ever. Amen.

1:26 For this cause God gave them up unto vile affections: for even their women did change the natural use into that which is against nature:

1:27 And likewise also the men, leaving the natural use of the woman, burned in their lust one toward another; men with men working that which is unseemly, and receiving in themselves that recompence of their error which was meet.

1:28 And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient;
-------------------------------------------
பைபிள்: உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்!! ?? !! ??

No comments: