Followers

Monday, May 5, 2008

மருத்துவ மனைகளை இடித்து தள்ளிவிட்டு மருத்துவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புங்கள் ? உளறுவது எது ?

உளறல் 1.: உண்மை கிறிஸ்தவர்கள் யாரும் நோயுற்றால் மருத்துவரை அழைக்காதீர்?


நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டியவர் மத குருவா? மருத்துவரா?

பைபிளின் படி மத குருவே சர்வ‌ பிணிகளையும் நீக்கும் சக்தி பெற்றவர்.

கிறிஸ்தவ ம‌த‌ குருக்க‌ள் நோயுற்ற‌வ‌ன் உட‌ம்பில் எண்ணை த‌ட‌வியே எப்பிணியையும் தீர்க்க‌ முடியும் என்றால் உலகில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளையும் இடித்துவிட்டு த‌குதி பெற்ற‌ அனைத்து ம‌ருத்துவ‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ குருக்க‌ளாக‌ மாறிவிட‌ வேண்டும்.

இது போன்ற‌ மூட‌ போத‌னைக‌ளை ந‌ம்பி எத்த‌னை ஜீவ‌ன்க‌ள் ப‌லியானதோ?

கிறிஸ்த‌வ‌ மிச‌ன‌ரிக‌ள் ம‌ருத்துவ‌ மனை‌க‌ள் நிறுவி வ‌ருவ‌த‌ன் மூல‌ம் பைபிளுக்கு எதிராக‌ செய‌ல் படுகிறார்க‌ளா? அல்ல‌து பைபிள் ஒரு அபத்த‌ம் என முடிவு செய்துவிட்டார்க‌ளா?

பைபிள் : வியாதி பிசாசுக‌ளால் உருவாகிற‌து. கிருமிக‌ளால் அல்ல‌. விஞ்ஞான‌ அறிவு மருத்துவ சிகிச்சை ஒரு மோச‌டி ???


Is disease caused by devil ?

According to Jesus, disease is caused by devil. If the devil is removed from body of sick man, he becomes all right.

Can a sick be cured by priest or doctor ?If there is any sick among you, you need not call for a physician. A true Christian calls for ?the elders of the Church?;

because according to Holy Bible, the elders of the Church, (not doctor) will cure the sick.

If the elders of the church can cure any sick man by anointing him with oil, then all hospitals must be closed, and all qualified doctors should change their profession and learn to become churchmen.

Alas ! this unscientific teaching has caused innumerable deaths in the families of the illiterate gullible people.

Today educated people fully know that a disease is not caused by devil and it can be cured only by doctors, not by the elders of the church.

Had the sick man been cured by ?the elders of the church?, Christian missionaries would not have established hospitals with qualified doctors.

Their own action in establishing the hospitals contradicts the precept of the Holy Bible.

பைபிள் : மாற்கு 1 அதிகாரம்

32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.

33. பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்.

34. பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

பைபிள்: யாக்கோபு 5 அதிகாரம்

14. உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக் கடவர்கள்.

Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord:15. அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

Here is verse indicating that disease is caused by devil, and Jesus Christ healed many patients by removing devils from their bodies :

177. 34. And he healed many that were sick of divers diseases, and cast out many devils; and suffered not the devils to speak, because they knew him.? - Mark, 1/34

-------------------------------------------

Thomas Jefferson, the third President of America, states

The gospel history of Jesus consists of a groundwork of vulgar ignorance, of things impossible, of superstitions, fanaticism, and fabrications.? - Thomas Jefferson

-----------------------------------
Here is a precept in the New Testament :

178. 14. Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord;? - James, 5/14

King James Version of the Bible

Book of James Chapter 5

5:14 Is any sick among you? let him call for the elders of the church; and let them pray over him, anointing him with oil in the name of the Lord:

5:15 And the prayer of faith shall save the sick, and the Lord shall raise him up; and if he have committed sins, they shall be forgiven him.

5:16 Confess your faults one to another, and pray one for another, that ye may be healed. The effectual fervent prayer of a righteous man availeth much.

Prayer as a supplement to, or as a replacement for, medical treatment

நோயாளிக்கு ம‌ருத்துவ‌ சிகிச்சை அளிக்காம‌ல் பிரார்த்தனை ம‌ட்டுமே செய்ய‌ கட்டளை இடும் பைபிள்.


Many children have died from diseases that are easily treated medically because their parents withheld treatment for religious reasons.

சாதாரண சிறு மருத்துவ சிகிச்சை மூலம் உயிர் பிழைக்கக்கூடிய குழந்தைகள், சிறுவர்கள் அநேகம் பேர் பைபிளின் கூற்றுப்படி பெற்றோர்களால் சாதாரண சிறு மருத்துவ சிகிச்சை கூட அளிக்கப்படாமல் அனு தினமூம் த‌ங்க‌ள் உயிரை இழ‌க்கின்றார்க‌ள் என்ப‌து க‌ண்கூடு.

No comments: