Followers

Thursday, May 15, 2008

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍

பைபிள் : கருணையின் சொருபமான கர்த்தர் தன் சிருஷ்டிகளை வான‌த்திலிருந்து பாறைகளை எறிந்து கொன்றார்.

பைபிள் : யோசுவா -10 அதிகாரம்

11. அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்;

இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

God Casts Stones
"And it came to pass, as they fled from before Israel, and were in the going down to Bethhoron, that the LORD cast down great stones from heaven upon them unto Azekah, and they died: they were more which died with hailstones than they whom the children of Israel slew with the sword." (Joshua 10:11)

Comment
Another typical slaughter described in the Bible. Here we have God, personally throwing great stones on the people for the sole purpose of killing them.

"The Christian religion has been and still is the principle enemy of moral progress in the world." (Bertrand Russell)

படிக்க அழுத்தவும் :-
பைபிள்: கருணையின் வடிவான‌ கர்த்தரை அவமதித்ததால் பூமி தன் வாயைத் திறந்து, இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கி மூடிக்கொண்டது.

பைபிள்: உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்!! ?? !! ??

பைபிள்: கருணையின் வடிவாக சித்தரிக்கப்படும் கர்த்தர் தன்னுடைய சந்நிதியிலேயே மக்களை கூட்டமாக தூக்கில் இடக் கூறுகிறாரே ?

பைபிள்: மலத்தை உண்டு மூத்திரத்தையும் குடிக்கவா?

நான் ஏன் கிறிஸ்தவனல்ல? பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S., கிடைக்குமிடம்: பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடுபெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை ‍ 6000 007

இந்த புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்கும்கிடைக்கக் கூடிய பைபிள் ஆங்கில பிரதி , தமிழ் பிரதி ஒவ்வொன்று வாங்கி கொண்டு

சுட்டிக் காண்பிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பைபிளின் அதிகார‌ம், அத்தியாய‌ம், வ‌ச‌னம் ஆகிய‌வ‌ற்றை ப‌டித்து பைபிள் எப்ப‌டிப் ப‌ட்ட‌து ( புனிதமா ? அல்லது என்ன? ) என்று விளங்க‌லாம்.

அப‌த்தங்க‌ளை சுல‌ப‌மாக‌ விள‌ங்கிவிடாத‌படி வார்த்தைகளை அமைத்திரூப்பார்க‌ள். திரிப்ப‌தில் திறமை பெற்ற‌வர்க‌ள்.உதாரணம் : மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் = மலம்
.-------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: