Followers

Monday, May 5, 2008

துரோகமே, உன் பெயர்தான் பார்ப்பனரா?. பாம்புக்கு ஏன் பிளவுபட்ட நாக்குகள்?

துரோகமே, உன் பெயர்தான் பார்ப்பனரா?. பாம்புக்கு ஏன் பிளவுபட்ட நாக்குகள்?
அமுதம் நக்கிய பாம்பு.

பாம்புகள் அமுதம் குடிக்க ஆசைப் பட்டன. அந்த ஆசை நிறைவேறாமல் போய், அவற்றின் நாக்கே இரண்டு பிரிவாகப் பிளவு பட்டுப் போய்விட்டது.

`நாக்கு எனச் சொல்லப்படும் உறுப்பு பாம்புக்குப் பயன் டும் விதமே அலாதியானது. நம்மைப் போல ருசி அறிந்து கொள்வதற்கோ, எதையும் குடிப்பதற்கோ பயன்படுவதல்ல அது. நாக்கு எனக் கூறப்பட்டாலும் மூக்கு நமக்குப் பயன்படுவதைப் போல பாம்புக்கு `நாக்கு பயன்படுகிறது.

ஆமாம், தன் இரையைத் தேடிக் கண்டுபிடித்திட, முகரும் சக்தியை `நாக்கு மூலம் பெறுகிறது பாம்பு.பாம்புகள் பதுங்குமிடங்களைக் கண்டு பிடிக்கவும் இந்த நாக்கு பாம்புகளுக்குப் பயன்படுகிறது. மழைக் காலங்களில் பாம்புகள் பதுங்கியிருக்கும் இடங்களுக்கு வழி தெரியாமல் திண்டாடும் குட்டிப் பாம்புகள் நாக்கை நீட்டி பெரிய பாம்புகள் சென்ற வழியை மோப்பத்தின் மூலம் அறிந்து அங்கே போய் ஒடுங்குகின்றன.

வயதுக்கு வந்த ஆண் பாம்புகள் அதுபோலவே வயதுக்கு வந்த பெண் பாம்புகளின் இருப்பிடத்தை இந்த நாக்கின் மூலம் அறிந்து சென்று பின்னிப் பிணைந்து கொள்கின்றன.
இவ்வளவுச் செய்திகளையும் கனக்டிகட் பல்கலைக் கழகப் பேராசிரியர் கர்ட் ஸ்வென்க் என்பார் ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்.

ஆனால் நம்மூர் முட்டாள்கள் பாம்பு பால்குடிக்கும் எனக் கூறி புற்றின்மேல் பாலை ஊற்றுகின்றனர். அதிலும் தேர்ந்த முட்டாள்கள் குவளையில் பால் ஊற்றி வைக்கின்றன.

பாம்புக்கு ஏன் பிளவுபட்ட நாக்குகள் அமைந்துள்ளன?இந்து மதப் புராணங்கள் இதற்குப் பதிலை ஆயத்தமாகவே வைத்துள்ளன.

கருடன் இருக்கிறதே, விஷ்ணுவின் நிரந்தர வாகனம், அதன் அம்மா விந்தா என்பாரை நாகப் பாம்புகள் தம் அடிமையாக வைத்திருந்தனவாம். பாம்புகளின் தாய் கத்ரு என்பாருடன் ஏற்பட்ட வாதத்தில் தோற்றுப் போனதால் வந்ததாம் அடிமை வாழ்வு.

பாம்பிடம் பருந்து அடிமையாக இருக்குமா? பாம்பைக் கொத்திக் கொன்று கால் நகங்களில் மாட்டிக் கொண்டு கருடன் பறக்கின்ற படத்தைப் பார்க்கிறோம் (கடவுளும் கருடனும் பறப்பதை நேரிலா பார்க்க முடியும்?)
இவர்கள் என்னவென்றால் பாம்பிடம் பருந்து சேவகம் செய்தது என்கிறார்கள்.

சரி, அறிவை மூட்டை கட்டி வைத்து விட்டு, நம்பித் தொலைப்போம்.அம்மாவை விடுதலை செய்யச் சொல்லிக் கருடன் கேட்டதாம். பாம்புகள் நிபந்தனை போட்டதாம். என்ன நிபந்தனை என்றால் சாகா வரம் அமைந்துள்ள தேவாமிர்தத்தைக் கொண்டு வந்து தங்களுக்குத் தந்தால் விடுதலை செய்து விடுவதாகக் கூறினவாம். கருடன் தேவர்களுடன் வாதாடிக் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்து அமிர்தத்தைக் கொடுத்ததாம்.

அமிர்த கலசத்தைப் பார்த்ததும் பாம்புகளுக்குப் பரம சந்தோஷம். உடனே விடுதலை செய்து கருடனின் தாயை அனுப்பி விட்டன.

தேவாமிர்தத்தைச் சும்மா குடித்து விடலாமா? குளித்து முடித்துச் `சுத்த பத்தமாகக் குடிக்க வேண்டும் என்று குளித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் அமிர்த கலசத்தைக் காணோம்.

இதே பித்தலாட்டம் தான் கடவுள்களிடம் தேவர்களின் தலைவன் தேவேந்திரன் கலசத்தைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

ஏமாந்து போன பாம்புகள் அமிர்தம் எங்காவது சிந்திக் கிடக்கிறதா எனத் தேடிய தாம். புல்களில் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு அதனை நக்கத் தொடங்கினவாம்.

அமிர்தம் புல்லுக் கெட்டியது வாய்க்கு எட்டவில்லை. ஆனால் புல்லின் கூரிய இதழ்கள் பாம்பின் நாக்கைப் பதம் பார்த்து விட்டன. நாக்கை நீளவாக்கில் கிழித்து இரண்டு பிரிவாக்கி விட்டன. அதைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம்.

அமிர்தம் கடையும் போதும் அசுரர்களுக்குத் துரோகம் - பங்கு பிரிக்கும் போது முழுவதுமாகத் தராமல் பார்ப்பனரே எல்லாவற்றையும் விழுங்கி விட்ட துரோகம் இப்போது இந்தக் கதையிலும் துரோகம்! துரோகமே, உன் பெயர்தான் பார்ப்பனரா? - சு. அறிவுக்கரசு viduthalai.com/20080503/snews
---------------------------------------------
பைபிளில் அபத்தங்கள் சில‌ : படிக்க அழுத்தவும் :-
மருத்துவ மனைகளை இடித்து தள்ளிவிட்டு மருத்துவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புங்கள் ? உளறுவது எது ?

கருணையே (கொடூரத்தின்?) வடிவான கர்த்தர் தான் உருவாக்கினாராம்.!!!. ஏன்?

பைபிளில் விஞ்ஞான அறிவிற்கு புறம்பான கூற்றுகள்.!!! சிரிக்கவேண்டாம்.

பைபிள் பூமியிலேயே மிக மிக அபாயகரமான, சிறுவர்களுக்கு கிட்டக்கூடாத, பூட்டி, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது..ஏன்? ...

காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

பைபிள்: மகள்கள் தகப்பனுடன் உடலுறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறதா?

பைபிள்: மாமனார் தன் மருமகளுடன் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை தூக்கிப்பிடித்து ஆத‌ரிக்கிற( து?) தா?

பைபிள்: வேசியிடம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்…படித்துவிட்டு எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள்: அவ‌ளை நிர்வாண‌மாக்கி. மானத்தையும் தெரியப்பண்ணி மலத்தையே உங்கள் முகங்களில் இறைப்பேன். -கர்த்தர்.

பைபிள் : குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். சிசுக்களை சிதறடித்து கர்ப்பிணிகள் கீறப்படட்டும்.-

பைபிள் : ஏசு ( கடவுள் ) வின் குடல், ஆசன வழி வெளியிடும் ஒலி எப்படி தொனிக்குமாம். ?. படித்துவிட்டு வாசகர்கள் எதன் வழி சிரிப்பீர்கள் ?

ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?.

பைபிள் கொடுமை : மாதவிடாய் பெண்களை- தொட்டலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ?
--------------------------------------------------------
நான் ஏன் கிறிஸ்தவனல்ல?
பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S.,
கிடைக்குமிடம்:
பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, பெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை ‍ 6000 007.
------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்