Followers

Saturday, May 3, 2008

பைபிளில் விஞ்ஞான அறிவிற்கு புறம்பான கூற்றுகள்.!!! சிரிக்கவேண்டாம்.

ஆகாயத்துக்கு ஜ‌ன்னல்கள்?. பூமிக்கு அஸ்திவாரம்?, நான்கு மூலைகள்?. சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌!!

ஆகாயத்துக்கு ஜ‌ன்னல்கள்?

பைபிள்: ஆதியாகமம் 7 அதிகாரம்.
11. நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் (ஜ‌ன்னல்கள் ) திறவுண்டன.

1. UNSCIENTIFIC TEACHINGS IN BIBLE
(i) The sky has windows

The sky is nothing but a vacuum. It does not have windows. But Holy Bible states that the windows of sky were opened

170. ?11. In the six hundredth year of Noah?s life, in the second month, the seventeenth day of the month, the same day were all the Mountains of the great deep broken up, and the windows of heaven were opened.?
- Genesis, 7/11

No scientist will agree to the above text.

பூமிக்கு அஸ்திவாரம், தூண்கள் நான்கு மூலைகள்?
பூமிக்கு அஸ்திவாரம்
பைபிள் சங்கீதம் 104 அதிகாரம்
5. பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.

பூமிக்கு அஸ்திவாரம், தூண்கள் நான்கு மூலைகள்?
(ii) The earth has foundations, pillars and four corners!
According to Biblical Geography (Social Science), the earth has foundations, pillars and four corners !
Read the following three verses :
The Earth has foundations :
171. ?5. Who laid the foundations of the earth, that it should not be removed for ever.?
- Psalms, 104/5

பூமிக்கு அஸ்திவாரம்?

பைபிள்: I சாமுவேல் 2 அதிகாரம்

8. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்;

பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

The Earth has pillars :
172. ?8?? for the pillars of the earth are the Lord?s, and he bath set the world upon them.?
- I Samuel, 2/8

பூமிக்கு நான்கு மூலைகள்?

பைபிள்: வெளி 7 அதிகாரம்

1. இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.


The Earth has four corners :
173. ?1. And after these things I saw four angels standing on the four corners of the earth, holding the four winds of the earth, that the wind should not blow on the earth, nor on the sea, nor on any tree.?
- Revelation, 7/1

சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ ?
பைபிள் யோசுவா 10 அதிகாரம்
13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்க
வில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.
================================
கிறித்தவத்திலும் மடமை:அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித்துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப் பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற்றில் பதித்து நிறுவினார் என்பதும்தானே உண்மை!

உலகம் உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?

thamilachi.blogspot.com/
=================================
174. ?13. And the sun stood still, and the moon stayed, until the people had avenged themselves upon their enemies. Is not this written in the book of Jasher? So the sun stood still in the midst of heaven, and hasted not to go down about a whole day.? - Joshua, 10/13

All the educated people of the world know today that the sun never moves, it is the earth that revolves.

When Copernicus declared this scientific truth for the first time, the clergymen raised hues and cries against the learned scientist calling him atheist, because he contradicted Holy Bible.

Consequently he was humiliated and tortured.

Martin Luther, the German religious reformer who was the founder of the Protestant Reformation, commented upon the Copernicus theory as under :
?The fool (Copernicus) wishes to reverse the entire science of astronomy. But sacred Scripture tells us that Joshua commanded the sun to stand still, and not the earth.? - Martin Luther

Pandit Jawaharlal Nehru writes in his ?Glimpses of World History? :
?
Giordano Bruno, an Italian, was burnt in Rome by the Church in 1600for insisting that the earth went round the sun.?
- Pandit Jawaharlal Nehru

James A. Haught states in his book, ?Holy Horrors? :
?At Alexandria in 415, the great woman scientist Hypatia, head of Alexandria Library, was beaten to death by monks and other followers of St Cyril, who viewed her science much as the church later viewed Galileo?s.? - James A. Haught

While commenting upon Biblical Science, George Bernard Shaw, the famous playwright, critic and essayist who was awarded the Nobel Prize for literature in 1925, observes :

?Bible is hopelessly pre-evolutionary; its descriptions of the origin of life and morals are obviously fairy tales; its astronomy is terracentric; its notions of the starry universe are childish; its history is epical and legendary: in short, people whose education in these departments is derived from the Bible are so absurdly misinformed as to be unfit for public employment, parental responsibility, or the franchise.?
- George Bernard Shaw


In modern scientific era, educated Christian missionaries feel ashamed to give any publicity to the afore-mentioned verse of the Holy Bible.

பைபிள் பூமியிலேயே மிக மிக அபாயகரமான, சிறுவர்களுக்கு கிட்டக்கூடாத, பூட்டி, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது..ஏன்? ...

No comments: