Followers

Tuesday, May 13, 2008

பைபிள்: மலத்தை உண்டு மூத்திரத்தையும் குடிக்கவா?

பைபிள் : II இராஜாக்கள் - 18 அதிகாரம்
27. அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் (மூத்திரத்தை) குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

பைபிள் : ஏசாயா 36 அதிகாரம்
12. அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் (மூத்திரத்தை) குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப்பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

Eating Dung And Drinking Piss
"But Rabshakeh said unto them, Hath my master sent me to thy master, and to thee, to speak these words? hath he not sent me to the men which sit on the wall, that they may eat their own dung, and drink their own piss with you?" BIBLE: II Kings 18 : 27

But Rabshakeh said, Hath my master sent me to thy master and to thee to speak these words? hath he not sent me to the men that sit upon the wall, that they may eat their own dung, and drink their own piss with you? BIBLE : Isaiah 36:12

Comment
Whatever moral lesson an adult might gain from such vulgar verses, one can only wonder. How many parents realize that their children, who might come across such filthy passages, could get the wrong message?

Any mention of drinking of feces and urine in any secular writing would get considered obscene and sick by any righteous minded Christian. Then why should it not receive the same consideration if found in a bible?

Note the word "piss" stands as one of the vulgar words that does not get allowed on television programming.

If Christians wish to censor such language from secular sources, then it behooves them to give themselves as an example and thus censor the obscene verses from their own Bible.
----------------------------------------------
படிக்க அழுத்தவும் :-
R.S.S. மோடி மலத்தை அள்ளத் தான் சொன்னான். மலத்தை உண்ணச் சொல்லுகிறாரே கர்த்தர் பைபிளில்.?

பைபிள்: கருணையின் வடிவாக சித்தரிக்கப்படும் கர்த்தர் தன்னுடைய சந்நிதியிலேயே மக்களை கூட்டமாக தூக்கில் இடக் கூறுகிறாரே ?
---------------------------------

நான் ஏன் கிறிஸ்தவனல்ல? பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S., கிடைக்குமிடம்: பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடுபெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை ‍ 6000 007

இந்த புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்கும்கிடைக்கக் கூடிய பைபிள் ஆங்கில பிரதி , தமிழ் பிரதி ஒவ்வொன்று வாங்கி கொண்டு சுட்டிக் காண்பிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பைபிளின் அதிகார‌ம், அத்தியாய‌ம், வ‌ச‌னம் ஆகிய‌வ‌ற்றை ப‌டித்து பைபிள் எப்ப‌டிப் ப‌ட்ட‌து ( புனிதமா ? அல்லது என்ன? ) என்று ‌ விளங்க‌லாம்.

அப‌த்தங்க‌ளை சுல‌ப‌மாக‌ விள‌ங்கிவிடாத‌படி வார்த்தைகளை அமைத்திரூப்பார்க‌ள். திரிப்ப‌தில் திறமை பெற்ற‌வர்க‌ள்.
உதாரணம் : மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் = மலம்.
----------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: