Followers

Tuesday, May 6, 2008

பெரியார் கழுதைக்குச் செருப்படிஎன்ற போதிலும் வெற்றி பெற்றுவிட்ட பெரியார் !!! !!!

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமி (தந்தை பெரியார்), க் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை.

இங்கும் இராமசாமி (தந்தை பெரியார்), க் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமி (தந்தை பெரியார்), யின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் (தந்தை பெரியார்), சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமி (தந்தை பெரியார்), க் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும்.

அது போலவே, இராமசாமி (தந்தை பெரியார்), மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி (தந்தை பெரியார்), மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.

ஆகவே, அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவற்றிலிருந்து ஓர் அளவுக்கு நான் வெற்றி பெற்று விட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன்.
- தந்தை பெரியார், குடிஅரசு, 11.10.1931
unmaionline.com/20080402
------------------------------------
படிக்க அழுத்தவும் :-

R.S.S. மோடி மலத்தை அள்ளத் தான் சொன்னான். மலத்தை உண்ணச் சொல்லுகிறாரே கர்த்தர் பைபிளில்.?
------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: