Followers

Friday, May 2, 2008

பைபிள்: மாமனார் தன் மருமகளுடன் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை தூக்கிப்பிடித்து ஆத‌ரிக்கிற( து?) தா?

பைபிள்: ஆதியாகமம் - 38 அதிகாரம்
23. அப்பொழுது யூதா(மாமனார் ): இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் (மருமகளாகிய தாமார்) காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் (மருமகளாகிய தாமார் ) அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.

24. ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதா (மாமனார்)வுக்கு அறிவிக்கப்பட்டது.

அப்பொழுது யூதா: (மாமனார் ): அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.

25. அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு (யூதா விடத்துக்கு) அந்த அடைமானத்தை அனுப்பி:

இந்தப் பொருட்களை உடையவன் (மாமனார் யூதா)
எவனோ அவனாலே (மாமனார் யூதா மூலம் ) நான் கர்ப்பவதியானேன்;
இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் (மாமனார் யூதா உடையவை) பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

26. யூதா (மாமனார் ) அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் (உடலுறவு கொள்ளவில்லை) சேரவில்லை.

27. அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.

28. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.

29. அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

30. பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.
KING JAMES VERSION OF BIBLE : BOOK OF GENESIS
Chapter 38

38:23 And Judah said, Let her take it to her, lest we be shamed: behold, I sent this kid, and thou hast not found her.

38:24 And it came to pass about three months after, that it was told Judah, saying, Tamar thy daughter in law hath played the harlot; and also, behold, she is with child by whoredom. And Judah said, Bring her forth, and let her be burnt.

38:25 When she was brought forth, she sent to her father in law, saying, By the man, whose these are, am I with child: and she said, Discern, I pray thee, whose are these, the signet, and bracelets, and staff.

38:26 And Judah acknowledged them, and said, She hath been more righteous than I; because that I gave her not to Shelah my son. And he knew her again no more.

38:27 And it came to pass in the time of her travail, that, behold, twins were in her womb.

38:28 And it came to pass, when she travailed, that the one put out his hand: and the midwife took and bound upon his hand a scarlet thread, saying, This came out first.

38:29 And it came to pass, as he drew back his hand, that, behold, his brother came out: and she said, How hast thou broken forth? this breach be upon thee: therefore his name was called Pharez.

38:30 And afterward came out his brother, that had the scarlet thread upon his hand: and his name was called Zarah.

Incestuous Relations
Comment : For other examples of Biblical incest see; Gen. 19:30-38 where Lot's daughters had intercourse with him;
Gen. 38:16 where Tamar had sex with her father-in-law Judah.

People should become aware that many of today's incestuous abuses occur in Christian families and many use Biblical scripture for its justification.

------------------------------------------------
பைபிளில் தூக்கிப்பிடிக்கப்படும் ஒழுக்கக்கேடுகளின் தாக்கமா கிறிஸ்தவர் தன் மகளை வல்லுறவுக்குட்படுத்தி 24 வருடங்கள் கொடுமைப்படுத்தியது.?

ஆஸ்திரியாவில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட இரகசிய வீடொன்றில் தனது மகளை 24 வருடங்கள் அடைத்துவைத்து சித்திரவதை செய்துவந்த தந்தையொருவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

73 வயதான ப்ரிஸ்ல் எனப்பெயர் கொண்ட இந்நபர் தற்பொழுது 42 வயதிலிருக்கும் மகளான எலிஸபெத்தை வல்லுறவுக்குட்படுத்தியதன் மூலம் 6 பெண்குழந்தைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டைக் குழதைகளிலொன்றாக ஏழாவதாகப் பிறந்த குழந்தை இறந்துவிட்டதுடன் சில நாட்களில் அது அறையிலேயே கிடந்து அழுகிவிட்டதால் ப்ரிஸ்ல் அதை எடுத்துச் சென்று மைக்ரோ வேவ் அவனில் சுட்டுப் பொசுக்கியுள்ளார்.

எஞ்சிய 6 பெண் குழந்தைகளில் லிஸா,மோனிகா,அலெக்ஸாண்ட்ரா ஆகியோரை மட்டும் ப்ரிஸ்ல் மேல்மாடிக்கு எடுத்துச் சென்று,எலிஸபெத்தின் தாயாருடன் இணைந்து வளர்த்து வந்துள்ளார்.தாயாரிடம் வீட்டை விட்டு ஓடிப் போன மகள் வந்து குழந்தைகளை வாசலில் போட்டுச் சென்றதாக நம்பவைத்துள்ளார்.

மற்றைய குழந்தைகளான கெர்ஸ்டின்(19 வயது),ஸ்டெபன்(18 வயது),பிலிக்ஸ்(5 வயது)ஆகியோர் தமது தாயாரான எலிஸபெத்துடன் இதுவரை காலமும் வெளிச்சத்தைப் பார்த்திராதவர்களாகவே வளர்ந்துவந்துள்ளனர்.

இவர்களில் கெர்ஸ்டின் கடந்த வாரம் கடும் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து நீண்டகால உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.1960 களில் கட்டப்பட்ட அவ்வீட்டின் அடித்தளத்தில் இவ்வாறான ஒரு அறையை ப்ரிஸ்ல் 1983 ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார்.

300 கிலோகிராம் எடையுள்ள இரும்பிலான,ரிமோட் கொண்ட்ரோல் மூலமாக ஒரு சிறிய கதவின் மூலமே இவ்வறைக்குள் செல்லவேண்டும். இவ்வறையினுள் எழுப்பப்படும் சத்தங்கள் எதுவும் வெளியே கேட்காமல் அறை 'சவுண்ட் ப்ரூப்' செய்யப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மகளான எலிஸபெத் இது பற்றிக் கூறுகையில்,
தனது 11 வயதிலிருந்தே தனது தந்தை வல்லுறவுக்குட்படுத்தி வருவதாகவும்,1984 ஆம் ஆண்டு,ஆகஸ்ட் மாதம் கைகள் கட்டப்பட்டு,மயக்கமூட்டப்பட்ட நிலையில் இவ்வறைக்குள் அடைக்கப்பட்டதாகவும் தெரிவுத்துள்ளார்.

இவர் அடைக்கப்படுவதற்கு முன்பு இவரது தந்தையால் மிரட்டப்பட்டு தான் வீட்டை விட்டுச் செல்வதாகவும்,தன்னைத் தேட வேண்டாம் என்றும் கடிதமொன்றை எழுதிக் கொடுக்க நேர்ந்ததாகவும் சொல்கிறார்.இந்தக் கடிதத்தைக் காட்டியே ப்ரிஸ்ல் அவரது மனைவியை நம்பவைத்துள்ளார்.

எனவே அவரும் மகளைத் தேடுவதற்கு முயற்சிகள் எடுக்கவில்லை.இது சம்பந்தமாக இவரது மனைவி ரோஸ்மேரி,தான் தனது கணவருடன் மேல்மாடியில் வசித்துவருவதாகவும்,இப்படியானதொரு அறை வீட்டின் கீழ்ப்பகுதியில் இருப்பதுவோ,அதில் மகள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதுவோ தனக்குத்தெரியாது எனவும் தெரிவித்ததோடு,மகளால் வீட்டு வாசலில் விட்டுச் செல்லப்பட்டதாகக் கணவனால் கூறப்பட்ட குழந்தைகளை அரசாங்கத்துக்கு அறிவித்து முறைப்படியே தத்தெடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ப்ரிஸ்ல் கருத்துத் தெரிவிக்கையில்,18 வயதில் தனது மகளை பிறரிடமிருந்து காப்பதற்காக அவரை அடைத்து வைத்ததாகவும்,ஆனால் தான் கொடூரமானவனில்லையெனவும் தெரிவித்துள்ளார்.இவர் இப்பொழுது தனது மகளை அடைத்து வைத்துச் சித்திரவதை செய்த குற்றத்துக்காகவும்,இரட்டைக் குழந்தைகளிலொன்றைக் கொலை செய்த குற்றத்துக்காகவும் 14 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இவர் இக்குற்றங்களை சுயநினைவுடனேயே செய்தார் எனச் சாட்சிகளோடு நிரூபணமாகுமிடத்து 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை இவருக்குக் கிடைக்கும்.6 பிள்ளைகளும் எலிஸபெத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு அவர் தனது வீட்டுக்குச் செல்ல மறுத்து மருத்துவமனையிலேயே இருந்துவருகிறார்.

பைபிள்: மகள்கள் தகப்பனுடன் உடலுறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறதா?

காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

------------------------------------------------------------
நான் ஏன் கிறிஸ்தவனல்ல?
பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S.,


கிடைக்குமிடம் :
பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை ‍ 6000 007
--------------------------------------------------------------------------
NOBEL PRIZE WINNER George Bernard Shaw said
“THE MOST DANGEROUS BOOK ON EARTH “(the Bible), KEEP IT UNDER LOCK AND KEY.” Keep the Bible out of your children’s reach.
Why did George Bernard Shaw called the Bible the most dangerous book on the Earth !!!?

No comments: