Followers

Thursday, May 1, 2008

பைபிள்: மகள்கள் தகப்பனுடன் உடலுறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறதா?

பைபிள்: மகள்கள் தகப்பனுடன் உடலுறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறதா?

பைபிள்: ஆதியாகமம் - 19 அதிகாரம்30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்;

அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் கெபியிலே குடியிருந்தார்கள்.

31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை

.32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள் வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் ( மாபெரும் மோவாபி இனத்தவர்க்கு ) தகப்பன் ( தலைவன் )

.38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள் வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் ( மாபெரும் அம்மோன் இனத்தவர்க்கு ) தகப்பன் (தலைவன்)

King James Version of the Bible
Book of Genesis Chapter 19

19:30 And Lot went up out of Zoar, and dwelt in the mountain, and his two daughters with him; for he feared to dwell in Zoar: and he dwelt in a cave, he and his two daughters.

19:31 And the firstborn said unto the younger, Our father is old, and there is not a man in the earth to come in unto us after the manner of all the earth:

19:32 Come, let us make our father drink wine, and we will lie with him, that we may preserve seed of our father.

19:33 And they made their father drink wine that night: and the firstborn went in, and lay with her father; and he perceived not when she lay down, nor when she arose.

19:34 And it came to pass on the morrow, that the firstborn said unto the younger, Behold, I lay yesternight with my father: let us make him drink wine this night also; and go thou in, and lie with him, that we may preserve seed of our father.

19:35 And they made their father drink wine that night also: and the younger arose, and lay with him; and he perceived not when she lay down, nor when she arose.

19:36 Thus were both the daughters of Lot with child by their father.

19:37 And the first born bare a son, and called his name Moab: the same is the father of the Moabites unto this day.

19:38 And the younger, she also bare a son, and called his name Benammi: the same is the father of the children of Ammon unto this day.

Incestuous Relations --Comment
For other examples of Biblical incest see; Gen. 19:30-38 where Lot's daughters had intercourse with him; Gen. 38:16 where Tamar had sex with her father-in-law Judah.

People should become aware that many of today's incestuous abuses occur in Christian families and many use Biblical scripture for its justification.
------------------------------------------
NOBEL PRIZE WINNER ' George Bernard Shaw '
said the “THE MOST DANGEROUS BOOK ON EARTH “(the Bible),
KEEP IT UNDER LOCK AND KEY.”

Keep the Bible out of your children’s reach.Why did George Bernard Shaw called the Bible the most dangerous book on the Earth !!!?

No comments: