Followers

Wednesday, April 30, 2008

பைபிள்: வேசியிடம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்…படித்துவிட்டு எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள்: எசேக்கியேல் 23 அதிகாரம்
19. அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள்.

20. கழுதைமாம்சமான மாம்சமும் (ஆண் குறியும்) , குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள் மேல் மோகித்தாள்.

21. எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.

22. ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன்.

Biblical Pornography
"Yet she multiplied her whoredoms, in calling to remembrance the days of her youth, wherein she had played the harlot in the land of Egypt. For she doted upon their paramours, whose flesh is as the flesh of asses, and whose issue is like the issue of horses." (Ezekiel 23: 20-21)

"and lusted after her paramours there, whose members were like those of donkeys, and whose emission was like that of stallions." (Ezekiel 23: 21, NRSV)

Comment
The story of the sister whores, Aholah and Aholibah gives a moral lesson against the sins of the flesh. But why does God have to describe their adventures in such pornographic detail?

As any adult should know, such descriptions might bring temptation for anyone reading these verses. For what moral lesson can this could this possibly serve?

What parent would want their children reading verse 21 about comparing the size of men's penises to donkey genitals and the sperm flow to that of horse issues?
-----------------------------------------
நான் ஏன் கிறிஸ்தவனல்ல?
பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S.,

கிடைக்குமிடம்: பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு,பெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை ‍ 6000 007

-----------------------------------
ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:

பைபிள்: அவ‌ளை நிர்வாண‌மாக்கி. மானத்தையும் தெரியப்பண்ணி மலத்தையே உங்கள் முகங்களில் இறைப்பேன். -கர்த்தர்.

பைபிள் : ஏசு ( கடவுள் ) வின் குடல், ஆசன வழி வெளியிடும் ஒலி எப்படி தொனிக்குமாம். ?. படித்துவிட்டு வாசகர்கள் எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள் கொடுமை : மாதவிடாய் பெண்களை- தொடலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ?

ஏசு கிறுஸ்து (கடவுள் ) கதறினார் ? சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்ப்டி கதறினார் ? பைபிள்

No comments: