Followers

Wednesday, April 30, 2008

பைபிள்: அவ‌ளை நிர்வாண‌மாக்கி. மானத்தையும் தெரியப்பண்ணி மலத்தையே உங்கள் முகங்களில் இறைப்பேன். -கர்த்தர்.

அவ‌ளை நிர்வாண‌மாக்கு:
பைபிள்: நாகூம் 3 அதிகாரம் 5.
இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் வஸ்திரத்து (பாவாடை) ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும் ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,


6. உன்மேல் தீட்டானவைகளை எறிந்து உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Expose Her Breasts!

"Behold, I am against thee, saith the LORD of hosts; and I will discover thy skirts upon thy face, and I will shew the nations thy nakedness, and the kingdoms thy shame. And I will cast abominable filth upon thee, and make the vile, and will set thee as gazingstock." (Nahum 3:5-6)


"Look, I am against you!- declares Yahweh Saboath- I shall lift your skirts as high as your face and show your nakedness to the nations, your shame to the kingdoms. I shall pelt you with filth." (Nahum 3:6, The New Jerusalem Bible)

Comment

Some think these verses describe a genius of a poet. If judged as such, it can only come from its sharpness and vividness. But it also describes vulgarity and hatred, even if it aims against the harlotry of the city of Nineveh.

Few scholars today believe that these verses come as a direct quote from God. But a fundamentalist who believes every word of the Bible, must also accept these words as Godly. If so, then how can one not see God in a cruel vulgar light?

"Filth" here refers to dung. (See also Malachi 2:2-3 where God says "I will corrupt your seed, and spread dung upon your faces...")சாணியையே (மலத்தையே) உங்கள் முகங்களில் இறைப்பேன்.

பைபிள்:மல்கியா 2 அதிகாரம்

இப்போதும் ஆசாரியர்களே இந்தக் கட்டளை உங்களுக்குரியது.

2. நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற் போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

3. இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே (மலத்தையே) உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.

4. லேவியோடே பண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

No comments: