Followers

Sunday, April 27, 2008

ஏசு கிறுஸ்து (கடவுள் ) கதறினார் ? சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்ப்டி கதறினார் ? பைபிள்

ஏசு கிறுஸ்து (கடவுள் ) கதறினார் ? சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்ப்டி கதறினார் ? பைபிள்.

‍ Where does Jesus address himself as God the Almighty in the Bible?
ஏசு நாதர் தன்னை சர்வ வல்லமை படைத்த கடவுள் என்று பைபிளில் எங்கே கூறினார் ?

In fact he is helpless and falsely incriminated as a criminal and crucified. He cries to God for help:திருடன் என சிலுவையில் அறையப்பட்டு உயிருக்கு போராடும் பொழுது என்ன சொல்லி கதறுகிறார்?


பைபிளில் *Matthew 27:46 and Mark 15:34 *

"At that time Jesus cried in a loud voice,

"ELOI, ELOI, LAMA SABACHTANI?"

( Which means, "My GOD, my GOD, why have you forsaken me?
ELOI, ="என் கடவுளே" ELOI, ="என் கடவுளே" LAMA SABACHTANI?" = "என்னை ஏன் கைவிட்டாய்?" )

SOURCE : BIBLE
-----------------------------------------------
READ:
ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:

கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது. தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம்.

No comments: