Followers

Friday, February 8, 2008

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 41-45

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 41-45.

சுட்டியை சொடுக்கி  படிக்கவும்.










1 comment:

nandan said...

”அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச்செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.”

வயதாகி விட்டாலும் களவி பற்றிய புரிதல் சுத்தமாக இல்லயே!!மரியாதையைப் பற்றி கவலைப் பட்டு என்ன புண்ணியம்..
களவி எப்படியும் செய்யப் படுவது தானே? ஏன் வெட்கப் பட வேண்டும்?

நீங்கள் சொல்வது போல் இன்று மேற்சொன்ன மந்திரத்தை சொல்பவருக்கும் கேட்பவருக்கும் அர்த்தம் புரிய வில்லை என்றே வைத்துக் கொள்வோம். 300 ஆண்டுகளுக்கு முன் பலர் சமச்குருதம் கற்றவர்கள். அப்போதும் இதே மந்திரம் தானே? யாரும் வெட்கப்பட வில்லையே…
சிந்தியுங்கள்!!!