Followers

Wednesday, January 23, 2008

புத்திரார்த்த நிமித்தமாக தாய், தமக்கை, மகள், பிள்ளை யாரோடாயினும் கூடலாம்??? எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவ

புத்திரார்த்த நிமித்தமாக தாய், தமக்கை, மகள், பிள்ளை யாரோடாயினும் கூடலாம்??? எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?

பார்ப்பன விபச்சார புத்தி!
"மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீதசகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்மாதரம், ஸீரஞ்சதி, ரோஹதி."இதன் பொருள் என்னவென்றால், புத்திரார்த்த நிமித்தமாக தாய், தமக்கை, மகள், பிள்ளை யாரோடாயினும் கூடலாம் என்பதாகும்.பாருங்கள் பார்ப்பன விபச்சார புத்தியை!

இதனைத்தான் நான் கடுமையாகச் சாடுகிறேன். புத்திர பாக்கியத்துக்காக அன்றைக்கு சொந்த தாய், தமக்கை, மகள், பிள்ளை என எல்லோரோடும் கூடிய அதே பாப்பான்

இன்றைக்கு ஹைடெக் காலத்தில் கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் போட்டுக்கொண்டு சாமியார் என்ற பெயரில் அதே வேலையை செய்து வருகிறான். அதற்கு நம்ம காஞ்சி காமகேடி ஊத்தைவாயன் இருள்நீக்கி சுப்ரமணியே ஒரு நல்ல உதாரணம்!-- Posted by விடாதுகருப்பு
நன்றி:>> விடாதுகருப்பு. சுட்டி:>>பார்ப்பன விபச்சார புத்தி!
----------------------------
தந்தை பெரியார் அறிவுரை
பார்ப்பனரும் அல்லாதாரும்ஆண்களும் பெண்களும் கோயில்களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
http://viduthalai.com/20080101/news04.html
-----------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் !
கடவுளை அடிப்பதும் உதைப்பதும்...
குதிரையின் ஆண்குறி........................
--------------------------
மற்ற பதிவுகள்

No comments: