Followers

Wednesday, January 23, 2008

ஊடகங்களில் பொய்யை உருவாக்கி, பரப்பி, பார்ப்பனர்களின் தொடரும் புரட்டுகள்..

பார்ப்பனர்களின் தொடரும் புரட்டுகள்..

இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களை பார்ப்பனர்களை தவிர யாராலும் செய்ய முடியாது. தங்களுக்கு வேண்டிய கருத்துகளை பரப்ப அவர்கள் கையாளும் முறை

இதோ1.ஏதாவது ஒரு பெயரில் ஒரு இணைய முகவரி ஒன்றை எற்படுத்தி அதில் தாங்கள் கூற நினைக்கும் கருத்து பற்றிய ஆய்வு கட்டுரை ஒன்றை (போலியான) வெளியிடுவது.

2.பின் அந்த போலி கட்டுரையை மேற்கோள் காட்டி பதிவுகளை போடுவது, ஊடகங்களில் செய்தியாக வெளியிடுவது, மின்னஞ்சல் மூலம் பலருக்கு அனுப்புவது போன்ற செயல்களின் முலம் இல்லாத ஒன்றை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதை கடைப்பிடித்து சிறிதும் சந்தேகிக்காத அப்பாவிகளை ஏமாற்றி இவர்கள் பிடிக்குள் கொண்டுவருவதை தங்கு தடை இன்றி நிறைவேற்றி வந்திருக்கிறார்கள்.

மேலே கூறியவாறு பார்ப்பனர்கள் கடைப்பிடித்ததிற்கு எடுத்துகாட்டு

அ) பார்பனர்கள் தாங்கள் தெய்வ மொழி என்றழைக்கும் சமஸ்கிருதம் என்னும் செத்து போன ஒரு மொழியை உயிர்ப்பிக்க அவர்கள் ஆடும் பித்தலாட்டம்நம்மை மயக்கமடைய செய்யும். Rick Briggs என்னும் நாசாவின் ஆராய்ச்சியாளர் என்று இல்லாத ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் சமஸ்கிருதம் தான் கண்ணினி துறைக்கு ஏற்ற மொழி என்னும் பொய்யை பரப்புகிறார்கள்.உண்மையில் அப்படி ஒரு ஆராய்ச்சியாளரே நாசாவில் இல்லை !! பார்ப்பனர்கள் நிரூபிக்கத் தயாரா ? புரட்டு ஆரம்பமானது இங்கு தான் http://www.gosai.com/science/sanskrit-nasa.html

ஆ) இந்த ஏமாற்று முறையை தான் ராமர் பாலத்திற்கான பொய் பிரச்சாரத்திலும் கடைப்பிடித்தனர்.http://india.krishna.org/Articles/2002/10/002.html
இங்கு தான் இந்த நாசா பற்றிய புரட்டு ஆரம்பமானது. நாசா போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களை எந்த ஆதாரமும் இல்லாமல் இப்போது மேற்கோள் காட்டுப்பவர்கள் இணையம் இல்லாத காலத்தில் எப்படி புரட்டுகளை பரப்பிருப்பார்கள் என்று சற்றேசிந்தியுங்கள். ( நாசாவின் பாலத்தை ராமர் பாலம் என்று சொல்லித் திரியும் இந்தியப் பார்ப்பனர்களைப் பார்த்து உலகமே சிரிக்கிறது )

நாசா வலைத்தளத்தில் இல்லாத தகவல்களை போலியாக இவர்கள் நாசாவின் பெயருடன் கூட தளங்கள் அமைத்து இல்லாத அமெரிக்கனின் பெயரைப் போட்டு கருத்துக்களைப் பரப்புகிறார்கள்.

மேலும் இவர்கள் இது போல மோகஞ்சதாரோ ஹராப்பா குறித்து ராஜாராம் மற்றும் ஜா என்பவர்கள் எழுப்பிய குதிரை புரட்டு !!!!

இப்படி அடுக்கி கொண்டே போகலாம். இப்படிப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் பலர் ஆராய்ச்சி !!! வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலநாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் !!! பார்ப்பனர்களின் பொய் புரட்டு மறுமலர்ச்சியடைந்த, அறிவு சார் மனிதர்கள் (பார்ப்பனர் அல்லாதோர் ) நிறைந்த இன்றைய சமூகத்தில் எடுபடாது.உண்மையில் ராமாயணத்தில் வரும் இலங்கை இன்றைய இலங்கையே இல்லை என்பதையே பலர் நிரூபித்திருக்கிறார்கள். அதுபற்றிய விரிவான கட்டுரை ஒன்று தமிழ் ஓசை நாளிதழிலில் வெளியாகியிருந்தது. >> பார்ப்பனர்களின் தொடரும் புரட்டுகள்..NANDRI TO:>> http://nermai.wordpress.com/2007/05/14/poi2/
------------------
படித்துவிட்டீர்க‌ளா?
19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் !
கடவுளை அடிப்பதும் உதைப்பதும்...
குதிரையின் ஆண்குறி........................
--------------------------
மற்ற பதிவுகள்

1 comment:

அருண் குமார் said...

இது முற்றிலும் உன்மை...
இந்த இணையதலத்தை பாருங்கல்....
(ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்)
http://www.sishri.org/adicha.html