Followers

Sunday, January 6, 2008

இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கியது போதாது என்று தன் நச்சு வேருடன் அமெரிக்காவில் குடியேறி கிருத்துவ மதத்திதலேயே ஊடுருவும் பார்பனியம்.

பார்ப்பனீயம் என்பது ஒரு ஒடுக்குமுறை - சுரண்டல் முறை - அது எந்த வடிவத்தில் எங்கு நடந்தாலும் அதற்குப் பெயர் பார்ப்பனீயமே!

இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச் சுவர் ஆக்கியது போதாது என்று இப்பொழுது அமெரிக்காவில் கண் வைத்திருக்கிறது.இப்படித்தான் ருசியா மீது கடைக்கண் வைத்தது. சீனாவிலும் கை வரிசை காட்டிய துண்டு.

ருசியாவில் 1984-களில் ஊடுருவியது; அப்பொழுது அங்கு இருந்த ஆட்சியும் அதற்குத் தக்க நிலையில் தான் இருந்தது.உலக அமைதிக்காக ஓர் கூட்டம் ருசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது (1984 அக் டோபர் 1 மற்றும் 2).
அக்டோபர் புரட்சி நடந்த மாதத்தில் தான் இந்தப் புழுதிக் கூத்து இந்தியாவிலிருந்து பதினொரு பார்ப்பன சாமியார்கள் ருசியா சென்றனர் மாஸ்கோவில் பிஷப் தலைமையில் அந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவிலிருந்து சென்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பார்ப்பனர்கள் சொன்னது என்ன தெரியுமா? ``நிலைத்த அகில அமைதிக்கு ஒரே வழி ஆன்மீகமாகும். சோவியத் தலைவர்கள் தமது நாட்டில் ஆன்மீகக் கொள்கையைப் பரப்புவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதுபற்றி அன்றைய `இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (13.10.1984) `புனித அறிவுரை என்ற பொருளில் தலைப்பில் போட்டு ஆனந்த நர்த்தனம் புரிந்தது.

மெல்ல, மெல்ல கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு முழுக்குப் போட்டு, மூடிக் கிடந்த சர்ச்சுகள் எல்லாம் திறக்கப்பட்டு, கடைசியில் சோவியத் ருசியா என்று பெருமையுடன் மார்புப் புடைத்திருந்த நிலை தலை கீழாகப் போனதுதான் மிச்சம்.

பார்ப்பனர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு முதல் முதலாக `பாரதி சங்கம் என்ற ஒன்றை உருவாக்குவார்கள். அதற்குக் கலாச்சார அமைப்பு என்று மகுடம் சூட்டுவார்கள். அதன் மூலம் அவாள்களையெல் லாம் அடையாளம் கண்டு ஒன்று திரட்டுவார்கள். அதற்குப் பிறகு விநாயகர் கோயில் ஒன்றைக் கட்டுவார்கள். அதற்கு ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம் செய்ய தமிழ் நாட்டிலிருந்து பார்ப்பனப் புரோகிதர்களை அழைப்பார்கள்.

அண்மைக் காலமாக அமெரிக்காதான் அவர்களுக்கான அடுக்களையாக மாறி வருகிறது. அமெரிக்காவின் மேலவையான செனட் சபை கடந்த ஆண்டு ஜூன் (2007) மாதத்தில் தொடங்கியபோது இந்து மதத்தின் பிரார்த் தனையாக ரிக் வேதம், உபநிஷத், கீதை முதலியவற்றிலிருந்த சில சுலோகங்கள் ஓதப்பட்டன.

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஒரு தலைவர் இருக்கிறாராம். அவர் பெயர் ராஜன் செட் என்பதாகும். அந்தப் பார்ப்பனர் அழைக்கப்பட்டு சுலோகங்களை ஓதினார்.

அப்பொழுதே தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு ஓர் வேண்டுகோளை விடுத்தார் (`விடுதலை 27.6.2007)
அமெரிக்காவில் வாழும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் அல்லர் - தமிழர், முசுலிம், கிறித்தவர், சீக்கியர் மற்றும் மதச் சார்பற்றவர்கள் என்று பல தரப்பினரும் உள்ளனர். இந்த நிலையில் பார்ப்பனீய மதமான இந்து மதத்தின் வேதங்களிலிருந்து மந்திரங்களை ஓதுவது ஏற்புடைத்தல்ல; மாறாக செம்மொழி தமிழில் உள்ள எம்மதமும் சாராத ஒழுக்கத்தினை வலியுறுத்தும் அற நூலான திருக்குறள் பாக்களைப் பாட வேண்டும் என்று வற்புறுத்துங்கள்.

`யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாட்டுக்களைப் பாடித் தொடங்கி வைக்க அமெரிக்க வாழ் தமிழர்கள், தமிழர் அமைப்புகள் ஏனைய மதத்தவர்கள், பார்ப்பன முயற்சிகளைத் தடுத்து, ஆர். எஸ்.எஸ்., பண்பாட்டு ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க முனைய வேண்டும் - அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு அவசர வேண்டுகோள் என்று தக்க தருணத்தில் எச்சரித்தார் தமிழர் தலைவர். அதை எந்த அளவுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டார்கள் என்று தெரியவில்லை.

செம்மொழி தமிழில் உள்ள எம்மதமும் சாராத ஒழுக்கத்தினை வலியுறுத்தும் அற நூலான திருக்குறள் பாக்களைப் பாட வேண்டும் என்று வற்புறுத்துங்கள்.

இப்பொழுது அடுத்த கட்டமாக கிறித்துவ மதத்துக்குள்ளேயே பார்ப்பனீயம்தன் நச்சு வேரை ஊடுருவ விட்டுள்ளது. `தி பயனீர் ஏடு அதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்வதுண்டு மார்ட்டின் லூதர் சிங்குக்கும் ரிக் வேதத்தின் காயத்ரி மந்திரங்களுக்கும் என்ன ஒட்டு உறவு?

கிருத்துவ மதத்திதலேயே ஊடுருவும் அளவுக்குப் பார்ப்பனீயத்தின் ஆதிக்கம் அமெரிக்காவிலேயே தலை எடுக்கிறது என்றுதான் கருத வேண்டியுள்ளது.

வரும் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவு நாளையொட்டி சில நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் வேதங்களும் பகவத் கீதையும் ஓதப்பட உள்ளனவாம்.

அன்று அமெரிக்க செனட் சபை தொடக்கத்தின்போது வேத மந்திரங்களை ஓதிய அதே ராஜன் செட் என்ற பார்ப்பனர் தான் இப்பொழுதும் காயத்ரி மந்திரத்தை ஓதப் போகிறாராம்.

ஒரு கொள்கையை ஒழிக்க வேண்டும் என்றால் வேறு எதையும் செய்ய வேண்டாம் - பார்ப்பனீயத்தின் மூக்கை உள்ளே நுழைய விட்டாலே போதும் - அது அதன் வேலையைச் செய்து முடிந்து விடும்.

போதும் போதாதற்கு மும்பையைச் சேர்ந்த சான்ரோ சாப்ட்வேர் என்ற நிறுவனம் ராமன், விநாயகன் வகையறாக்களை கிராபிக்ஸ் மூலம் அமெரிக்காவில் திரையிடும் வேலையும் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. ஒடுக்குமுறையே சுரண்டல் கொடுக்கே, உன் பெயர்தான் பார்ப்பனீயமா!

நமக்கு மானமிருந்தால்
நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா?

பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்?
நாம் எல்லாம் வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்ப மாட்டானா?
உன்னை இன்னொருத்தன் பெண்டாட்டி என்று சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!
http://viduthalai.com/20080105/snews01.html
--------------------------
அழுத்தவும் :- Show all posts

4 comments:

குலவுசனப்பிரியன் said...

//வரும் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவு நாளையொட்டி சில நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் வேதங்களும் பகவத் கீதையும் ஓதப்பட உள்ளனவாம்.//
கூகுளில் தேடினால் இது சம்பந்தமாக எதுவும் அறியக் கிடைக்கவில்லை.

மேல் விவரங்கள் தந்தால் ஏதேனும் செய்ய முடியும்.

சிந்திக்க உண்மைகள். said...

கண்ணியத்திற்குரிய திரு குலவுசனப்பிரியன் அவர்களுக்கு,

கட்டுரை இந்த சுட்டியில் http://viduthalai.com/20080105/snews01.html ல்
" அமெரிக்காவில் குடியேறும் பார்பனியம்" என்ற தலைப்பில் "விடுதலை " யில் பிரசுரமானது

அன்பு கூர்ந்து ஆசிரியர் "தமிழர் தலைவர் வி. வீரமணி ஐயா " அவர்களை இந்த விபரஙகளின் மூலமாக >>

தமிழர் தலைவர் வி. வீரமணி ஐயா
Periyar Thidal
No. 50, E V K sampath Salai.
Vepery.
Chennai - 600 007.Tamil Nadu, INDIA
Ph:044-26618162 / 26618163
Fax:91-44-26618866
Email:unmai@unmaionline.com

தொடர்பு கொண்டு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

குலவுசனப்பிரியன் said...

விடுதலை ஆசிரியரிடம் விபரங்கள் பெற்று அதன் பின் சம்பந்தப்பட்டவர்களை அணுக நேரமின்மையால், அவர்களுக்கு இந்த செய்தியின் அடிப்படையில் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எழுதியிருக்கிறேன்.

மாசிலா said...

//பார்ப்பனர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கு முதல் முதலாக `பாரதி சங்கம் என்ற ஒன்றை உருவாக்குவார்கள். அதற்குக் கலாச்சார அமைப்பு என்று மகுடம் சூட்டுவார்கள். அதன் மூலம் அவாள்களையெல் லாம் அடையாளம் கண்டு ஒன்று திரட்டுவார்கள். அதற்குப் பிறகு விநாயகர் கோயில் ஒன்றைக் கட்டுவார்கள். அதற்கு ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம் செய்ய தமிழ் நாட்டிலிருந்து பார்ப்பனப் புரோகிதர்களை அழைப்பார்கள்.//

அட! இதை எப்படி உங்களால் இவ்வளவு ஆதாரபூர்வமா கூறமுடிந்தது? ஆச்சரியமா இருக்கே! பாரீசுல கூட இதை அப்படியே சொல்லி வெச்ச மாதிரி செய்ஞ்சுனு வர்ரானுங்க.

அதே பாரதி கும்பல். அதே விநாயகன் கோயில். அதே பார்ப்பான். வரவர பாரீசு ரொம்பவே நாற்றம் அடிக்க துவங்கிட்டது.

இருந்தாலும், பிரான்சு, அமெரிக்கனுங்க மாதிரி கடவுள் நம்பிக்கை பைத்தியக்காரன்கள் இல்லை. அதனால இங்க இவனுங்க பருப்பு எதுவும் வேகாது.