Followers

Thursday, January 3, 2008

பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம் உருவமே யாகம். -புராணம். இந்து முண்ணனி..சங்பவார சக்திகள் அதை முஸ்லிம்களுக்கெதிராக பயன்ப‌டுத்தும் விதம் காணீர்.

தாராபுரம் பள்ளிவாசல் பன்றி வீச்சு! இந்து முன்னணி அட்டூழியம்!--இப்பி பக்கீர்

ஈரோடு மாவட்டம் தாராபுரம் நகரத்தில் கண்ணண் நகரில் அல் மதரஸ துன் நூர் என்ற பெயரில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமும் சிறுவர்களுக்கான மதரஸா ஒன்றும் இயங்கி வருகிறது. இந்த பள்ளிவாசலில் "பாங்கு' சொல்வதற்கும் தொழுகை நடத்துவதற்கும் பல்வேறு இடைஞ்சல்களை அப்பகுதி இந்து முன்னணி மற்றும் சங்பவார சக்திகள் எற்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 28.12.2007 அன்று முஸ்லிம்களின் புனித நாளான வெள்ளிக் கிழமை அன்று பன்றியை வெட்டி அதன் உடல் பகுதிகளை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் உள்ளே வீசி விட்டு சென்றுள்ளனர் சில அயோக்கியர்கள் அதிகாலையில் தொழுகைக்காக வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளிவாசல் உள்ளே சென்ற போது இக்கொடூரத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விவரம் அறிந்து ஈரோடு மாவட்ட தமுமுக நிர்வாகிகள் மற்றும் தாராபுரம் தமுமுகவினரும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சம்பவ இடத்தில் கூடினர்.

பின்னர் அமைதியான முறையில் ஜும்அ தொழுதுவிட்டு ஜமாஃத் நிர்வாகிகளும், தமுமுகவினரும் பொது மக்களும் மற்ற அமைப்புகளின் நிர்வாகிகளும் மாபெரும் அணி வகுப்பாக ஆர்.டி.ஒ. அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தாராபுரம் வரலாற்றிலேயே அனைத்து ஜமாத்தினரும் ஒன்றுபட்டு பெரும் திரளாக கூடியது சிறப்பான ஒன்றாகும்.

ஆர்.டி.ஒ. அலுவலகத்திற்கு சென்ற பின்னர் இச்செயலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மனு அளித்தனர். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஒ. சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தமுமுக மாவட்ட தலைவர் பாரூக் கூறும்போது ""ஈரோடு மாவட்டம் அமைதியான நல்லிணக்கம் கொண்ட மாவட்டம். இந்த அமைதியை கெடுப்பதற்கென்றே சில சங்பவார சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த கீழ் செயலை செய்தவர்களை கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் வெடிக்கும்'' என்றார்.
இதையடுத்து காவல்துறை உடனடியாக புலனாய்வு செய்து இந்து முன்னணி பிரமுகர் கருணா (எ) கருணாகரனை கைது செய்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்து வரும் தாராபுரம் அய்வாளர் சிவகுமாரிடம் பேசினோம். அவர் கூறுகையில் ""சந்தேகத்தின் அடிப்படை யில் பலரையும் விசாரித்ததில் இறுதியாக இந்து முன்னணி பிரமுகர் கருணாகரனை பிடித்தோம். இந்த செயலை செய்தது நான்தான் என ஒப்புக் கொண்டுள்ளார்.

முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பில் இதை செய்துள்ளதாக கூறி இருக்கும் கருணாகரணை 295 (CIPC) பிரிவில் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கில் கைது செய்துள்ளோம்'' என்றார்.

ஆனால் இவர் ஒருவர் மட்டுமே இதை செய்திருக்க முடியாது. இதற்கு பின்னணியில் இருந்து இயக்கியவர்களையும் குறிப்பாக இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து இந்த சம்பவத்தின் பின்னணியிலுள்ளவர்களைக் கைது செய்யக் கோரி ஆர்.டி.ஒ. அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு தமுமுக முடிவு செய்துள்ளது.
http://www.tmmkonline.org/tml/others/108741.htm

தகவல் தெரிவித்த அன்பர் சதாசிவம் அவர்களுக்கு நன்றி
---------------------
//விஷ்ணுவின் 22 அவதாரங்களில் வராக (பன்றி) அவதாரமும் ஒன்று. இந்தப் பன்றிக்குத் தனியே ஒரு புராணமும் உண்டு.அவதாரங்களில் அய்ந்திற்கு மட்டும் புராணங்கள் உண்டு. அதில் ஒன்று பன்றிப் புராணம்.

பிரளய காலத்தில் இருட்டில் இருந்த உலகை பன்றிதான் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். புராணம் கூறுகிறது.

இந்தப் பன்றியின் நான்கு கால்களும் நான்கு வேதங்களாம்.

நாக்கு அக்னியைப் போன்றதாம்; அதாவது நெருப்பு.

அதன் மயிர்கள் தர்ப்பைப் புல்களாம்.தலை பிரம்மாவாம்.

பன்றியின் இரண்டு கண்கள்தாம் இரவும் பகலுமாம்.

வராகத்தின் காதணிகள் ஆறு வேதங்கங்களாம்.நாசித்துவாரங்கள் நெய்யாம்.

பன்றியின் குரல் சாமவேதத்தின் துதிகள் போன்றதாம்.

வேத கோஷத்தைச் செக்காடும் இரைச்சல் என்றார் புரட்சிக் கவிஞர் புராணமோ பன்றியின் குரல் என்றே கூறிவிட்டது. பலே!

பன்றியின் உருவமே யாகம் போன்றதாம்.

சாமஸ்ருதிகள் போன்றவை அதன் குடல்களாம்.

அதன் ஆண் பெண் குறி இருக்கிறதே, அது நெய்யை ஆகுதி செய்வதற்குச் சமமாம்; அவ்வளவு புனிதம்.
யாக மந்த்ரங்கள் போன்றவையாம்

பன்றியின் எலும்புகள். சோமபானம் போன்றதாம்
பன்றி ரத்தம். பன்றியின் உடலில் அடிக்கும் கப் (நாற்றம்) இருக்கிறதே, அது அவாளுக்கு யாக நைவேத்யத்தின் நறுமணமாம் (சகிக்கலை; யாக நாற்றம் பன்றி நாற்றம் போன்றதாம். பக்கத்தில் உட்கார்ந்து எப்படித்தான் யாகம் செய்கிறார்களோ?)

யாகத்தில் உச்சரிக்கப்படும் வேதங்கள் வராகத்தின் உதடுகளாம். வேதம் எவ்வளவு அழகியது என்பது புரிகிறதா?

இப்படிப் பலப்பல உறுப்புகள், அசைவுகளுக்கு அர்த்தம் கற்பிக்கிறது. வராக (பன்றி) புராணம். படைப்புபற்றி இந்தப் புராணம் கூறுகிறது. படியுங்கள்........................................................
வராகம் (பன்றி) ஒரு மாயச் சிரிப்பு சிரித்தது. பிருதிவி பிரம்மாண்டம் (முட்டை) தேவர்கள், உலக மன்னர்கள் ஆகியவற்றை அந்த வராகத்தின் (பன்றி) வயிற்றில் கண்டாள். //

இதை முழுமையாக படிக்க அழுத்தவும்
பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்
---------------------------
அழுத்தவும் :- Show all posts

1 comment:

Thamizachi said...

மதம் செய்யும் கொடுரங்களை என்னவென்பது...