Followers

Wednesday, December 26, 2007

" பூணூல் " வந்த கதை வேடிக்கையானது

பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்...

அதாவது பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)...

பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.என்ன இது? என கேட்க...

அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள். ‘சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப்பட்டிருக்கும் அந்தஸ்து’...

ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது.வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளியல் ஈடுபட்டிருக்கும்போது.. வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி.

அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈடுபடும்போது அடிக்கடி அமர்ந்து எழுகின்றபோதும்.. வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 5 லிருந்து
-----------------------------
இந்து மதம் எங்கே போகிறது ?
பகுதிகளை படிக்க அழுத்தவும் : - தாத்தாச்சாரியார்
---------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: