Followers

Sunday, December 23, 2007

வைகுண்ட லோகத்தில் இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?... ?...

வைகுண்ட லோகத்தில் இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?... ?...

மோட்சம், பெற்று வைகுண்டம் செல்கிறான் என்று சொல்கிறார்களே?...
மோட்சம் என்றால் என்ன?...

வைகுண்ட லோகம் எப்படி இருக்கும்?..

.இதற்கான விடையை நாம் உபநிஷத்துகளில் பார்க்கலாம்.
இங்கு போல் அங்கும் ஸகல போகங்களும் உண்டு என்கிறது உபநிஷது.

அப்படியென்றால்...வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா?...

மாடுகள், கிளிகள், மான்கள் உண்டா?...

அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா?...

இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?...

மகப்பேறுகளைப் பெறுகிறார்களா?...

அங்கேயும் திருடர்கள் இருப்பார்களா?..

.
ஸந்யாஸிகள் இருப்பார்களா?...


ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?...

இந்தக் கேள்விகளை நான் கேட்கவில்லை. பின்?...

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 88 ல்
---------------------------------------------
அழுத்தவும் :- Show all posts

No comments: