Followers

Sunday, December 2, 2007

தந்தை பெரியார் அறிவுரை:- மதம்- வேதங்கள்

தந்தை பெரியார் அறிவுரை:- மதம்- வேதங்கள்.

1.மதம்
``இந்து மதம் என்பது உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும்விட 1 ஆம் நம்பர் பித்தலாட்டம் கொண்ட மதம்.

மற்ற மதங்களைப் போல் இதற்கு ஒருவித ஆதாரமும் கிடையாது.
(விடுதலை, 12.10.1954)
http://viduthalai.com/20071124/news5.html
------------------------
2. வேதங்கள்
``சுராபானம் என்கிற போதைச் சரக்கை நிறையக் குடித்துவிட்டு, அந்தக் குடிபோதையிலே ஏதேதோ உளறினார்கள்.

அப்படிப்பட்ட அந்தப் போதை உளறல்கள்தான் இன்றைய தினம் வேதங்கள் என்று சொல்லப்படுபவைகள்.
(விடுதலை, 8.3.1953)
http://viduthalai.com/20071201/news03.html
----------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: