Followers

Monday, December 3, 2007

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 15

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 15

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

3 comments:

Deva Udeepta said...

அய்யா,

சன்யாசம் என்பது வாழ்கையின் 4 நிலைகளில் ஒன்று. சன்யாசம் என்பது மறுஜன்மம் என்று சொல்லப்படுகிறது. சன்யாசம் பெற்றுக்கொண்டவர், இவ்வுலக பந்தங்களை அறுப்பவர். அவருக்கு கர்மா என்று எதுவும் இல்லை. சன்யாசம் வாங்கிக்கொள்ளும்போது செய்யும் முதல்வேலை,

தலையை மழுங்க சிரைத்தல், காவி அணிதல், பார்ப்பணராக இருந்தால் பூனூலைக்களைதல். எந்த ஒரு சந்யாசியாக இருந்தாலும் இதுதான் நியதி. அவர்கள் சிரார்த்தங்களோ, பித்ருக்களுக்கு எந்த விதமான நியமங்களையோ செய்ய அவசியம் இல்லை என்பது சாத்திரங்களில் நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது. இன்றும் அனைவருக்கும் நன்றாகவே புரியும் ஒன்று.
/*
இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர்.வேதம் பொய். அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.
*/

மேற்சொன்ன வரிகள் யார் சொல்லியிருந்தாலும் சரி. அது அபத்தக்களஞ்சியத்தை அவிழ்த்துவிட்ட கதை தான்.

எதாவது சொல்லவேண்டும் என்பதற்காக இதை சொல்லியிருக்கிறார்கள்.

நீங்கள் "இதுதான் உண்மை" என்று நம்பினால் நஷ்டம் யாருக்குமில்லை, உங்களைத்தவிர.

மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பஜகோவிந்தம் பாடல் முழுவதும் சங்கரரால் இயற்றப்பட்டதும் அல்ல என்றும் சொல்கிறார்கள். முதலடியை அவர் பாட அவரது சீடர்கள் ஒவ்வொரு பதிகமாக பாடியதாக சொல்கிறார்கள்.

/*
சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது. */

நீங்கள் தாத்தாச்சாரியாரை நம்புவதை விட உங்களை நம்புவது மேல். உங்கள் அத்தாரிடியில் ஏதாவது எழுதுங்கள். படிக்கிறேன்.

சிந்திக்க உண்மைகள். said...

Deva Udeepta வருகைக்கு நன்றி.

கட்டுரையின் கருத்துக்கள் அனைத்தும் தாத்தாச்சாரியின் கருத்துக்கள்.

Deva Udeepta said...

அவை தாத்தாச்சாரியின் கருத்தாக இருந்தாலும் தவறுதான். அவர் சொன்னதை மேடையேற்றித்தந்து அதில் புகழ்பெறவேண்டிய நிலையில் தாங்கள் இல்லை என்பது எனது கருத்து. சரியாக இருந்தால் யார் சொன்னாலும் சரிதான். தவறு என்றால் யார் சொன்னாலும் தவறுதான்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது ஐயன் சொன்னது. அது தானே உண்மையாக இருக்கமுடியும்?